Advertisement
Thangaraj : கருத்துக்கள் ( 550 )
Thangaraj
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2014
அரசியல் ராமர் கோயில் கட்டுவோம் - அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்- பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு
பெருந்தலைவர் காமராசர் இறக்கும் வரை பயன்படுத்திய கார் TVS குழுமத்திற்கு சொந்தமானதுதான், அதற்காக காமராசர் கார்பரேடுகளிடம் லஞ்சம் வாங்கினர் என்று அர்த்தமில்லை. மேலும் DCW, SPIC மற்றும் BHEL ஆகிய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இடம் அளித்தார், தொழில் வளர்ச்சிக்காக. தொழிலும் வளர்ந்தது, அவ்வாறு இடம் அளிக்க வில்லையெனில் தொழில் வளர்ச்சி ஒரு போதும் இருக்காது, அதற்காக காமராசர் கார்பரேடுகளிடம் லஞ்சம் வாங்கினர் என்று அர்த்தமில்லை. இதுவும் அதுபோல தான் மோடியின் செயலும். மோடி எவ்வளவு சொத்து சேர்த்துவைத்திருக்கிறார் ஒன்றும் இல்லை என்னும் நிலையில் நிச்சயமாக மோடி மக்களுக்காக தான் உழைக்கிறார் .. மோடியும் காமராஜர் போல தான் குடுமபமும் இல்லை குட்டியும் இல்லை .. சொத்து செரக்க வேண்டிய அவசியமும் இல்லை .. தனக்கு சில கோடிகள் கிடைக்கும் எனபதற்காக அரசுக்கு சொந்தமான சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதும் (ஆ ராசா 2G இல் செய்தது).... தனக்கு சில கோடிகள் கிடைக்கும் எனபதற்காக தவுடு வாங்கினாலும் தங்கம் விலை கொடுத்து வாங்குவது (சுரேஸ் கல்மாடி காமன்வெல்து ஊழலில் செய்தது) தான் தவறு.. இதை குஜராத் மக்கள் புரிந்து கொண்டுலதால் தான் "மோடி தான் வேண்டும் ", "மோடி தான் வேண்டும் " என திரும்ப திரும்ப தேர்வி செய்கிறார்கள் ...   15:11:25 IST
Rate this:
15 members
1 members
190 members
Share this Comment

ஏப்ரல்
5
2014
அரசியல் என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம் கருணாநிதி
'தமிழன் அழிந்துவிடக்கூடாது.. தமிழ் வீழ்ந்துவிடக்கூடாது' என்றெல்லாம் கருணா இப்பவும் அசராமல் சீன் போடுவதை பார்க்கும்போது கொலவெறி வருவது   04:10:54 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
5
2014
அரசியல் என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம் கருணாநிதி
எனக்கு தெரிஞ்சு 1996 ல இருந்தே இத சொல்லிட்டு இருக்கார் மனுஷன்.. ஒருவேளை இப்படி சொன்னா செத்துப்போக மாட்டோம் அப்பிடின்னு நெனைப்போ என்னமோ மனுஷனுக்கு..   04:10:05 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
5
2014
அரசியல் என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம் கருணாநிதி
கலைஞர் எப்போதெல்லாம் தோல்வி முகத்தில் இருப்பாரோ அப்போதெல்லாம் இது போன்று பேசி நடிப்பதில் வல்லவர். என்னவொரு சிறப்பு என்றால், நான் சந்திக்கிற கடைசி தேர்தல் என்று கலைஞர் சொல்கிற போது தமிழர்கள் திமுகவிற்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருக்கிறார்கள். இம்முறையும் திமுக படுதோல்வியையே சந்திக்கும்.   04:07:34 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
16
2014
அரசியல் வாரணாசியில் மோடி புண்ணிய பூமியில் களம் இறங்குகிறார் முரளி மனோகர் ஜோஷி கான்பூரில் போட்டி
தினமலர் ஏன் மோடி வாரணாசியில் போட்டி இடுகிறார் என சரியான விளக்கத்தை கொடுத்த பின்னரும் ஏன் இப்படி பண்ணுகிறீர்?   06:38:07 IST
Rate this:
54 members
0 members
48 members
Share this Comment

மார்ச்
16
2014
சினிமா தமிழக பா.ஜ., கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது: நீண்ட இழுபறிக்கு பின் கட்சிகளுடன் உடன்பாடு
சேலம் தருமபுரி கள்ளக்குறிச்சி விழுப்புரம் தொகுதிகளில் கடும் போட்டி அல்ல திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளும் .... மேலும் வெற்றி நிச்சயம் இந்த தொகுதிகளில் ....   06:26:10 IST
Rate this:
14 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
16
2014
சினிமா தமிழக பா.ஜ., கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது: நீண்ட இழுபறிக்கு பின் கட்சிகளுடன் உடன்பாடு
மோதி அலை மார்ச் க்கு பிறகு உணரப்படும்...அது 5-10% ஓட்டுகளை அதிமுக, திமுக அணியிலிருந்து பிரிக்கும்...ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் நடுத்தர மக்கள் பிஜேபி+தேமுதிக+மதிமுக+பாமக அணிக்கு ஓட்டு போடுவார். அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுக வுக்கு செல்லும் வாய்ப்பு இதனால் பாதிக்கப்படும். இது பாராளுமன்றத் தேர்தல் ஆகையால் கணிசமான அதிமுக எதிர்ப்பு வாக்குகளை இந்தக் கூட்டணி பெறும். ஆகையால் அதிமுகவுக்கு சாதகமாக வாக்குகள் பிளவுபடும். மேலும் திமுக அதிப்பு வாக்குகள் கூட இந்த கூட்டணிக்கு தான் போகும் . 2014 முடிவுகள்: ======================================= 1. பா.ஜ.க+ம.தி.மு.க+ தே.மு.தி.க +பா.ம.க வெற்றி: 34 தொகுதிகள் ( வோட்டு சதவிகிதம் 31.35 %) , (1. பா.ஜ.க =15.48 % (மோடி அலையின் காரணமாக, CNNIBN கருத்து கணிப்பு ) 2. ம.தி.மு.க =3.58 % 3. தே.மு.தி.க =7.88 % 4. பா.ம.க =4.41% 2. அ.தி.மு.க+ச.ம.க+இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி - வெற்றி: 6 தொகுதிகள் , வோட்டு சதவிகிதம் 27.78 %, 3. தி.மு.க +வி.சி.க+ம.ம.க+புதியதமிழகம்+முஸ்லிம் லீக் கூட்டணி வெற்றி: 0 தொகுதி ( வோட்டு சதவிகிதம் 21.35 %) , 4. காங்கிரஸ் + சில சிறிய அமைப்புகள் கூட்டணி வெற்றி: 0 தொகுதிகள் ( வோட்டு சதவிகிதம் 3.35 %) 5. இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி - வெற்றி: 0 தொகுதிகள் (வோட்டு சதவிகிதம் 1.26 %)   06:23:57 IST
Rate this:
134 members
0 members
215 members
Share this Comment

மார்ச்
16
2014
சினிமா தமிழக பா.ஜ., கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது: நீண்ட இழுபறிக்கு பின் கட்சிகளுடன் உடன்பாடு
இந்த கூடணியை பார்க்கும் பொது இந்த முறை பெரிய திராவிட கட்சிகளுக்கு தமிழ் நாட்டில் ஆப்பு தான் போல சரி இந்த கூடனி உறுதி என்னும் நிலையில் அதிமுக மற்றும் திமுக என்னும் கட்சிகளுக்கு மத்தியில் யார் இரண்டாம் இடம் பிடிபார்கள் என்பதில் கடும் போட்டி நிலவும் எனபது தானே சரி ... பாஜக + மதிமுக + தேமுதிக + பாமக + இந்திய ஜனநாயக கட்சி + கொங்கு நாடு கட்சி + புதிய நீதிக்கட்சி உள்ளடக்கிய கட்சிகள் அடங்கிய வலுவான கூட்டணி உருவாகியிருக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து நல்ல ஒரு தீர்வை எட்டி விட்டதால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவத்திற்கும் மற்றும் கலைஞரின் துரோக அரசியலுக்கும் சம்மட்டி அடி கொடுத்து விடலாம் என்னும் நம்பிக்கை தமிழக மக்கள் மனதில் வந்து விட்டது அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க இதுவொரு நல்ல வாய்ப்பு. தலைவர்கள் நல்ல முடிவை எட்டட்டும். "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"   06:23:20 IST
Rate this:
160 members
2 members
142 members
Share this Comment

பிப்ரவரி
16
2014
அரசியல் தி.மு.க., மாநாடு இன்று 2 வது நாள் 5 லட்சம் பேர் திரண்டனர் தி.மு.க.,
1000 ருபாய் பணம் , உற்சாக பானம் மற்றும் ஆம்பூர் கோழி பிரியாணி கொடுத்திருந்தால் 5 லட்சம் என்ன 5 கோடி கூட கூட்டலாம் ...   13:11:38 IST
Rate this:
140 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
16
2014
அரசியல் தி.மு.க., மாநாடு இன்று 2 வது நாள் 5 லட்சம் பேர் திரண்டனர் தி.மு.க.,
ஐம்பது ரூபாய் கட்டணம் விதித்ததால், பல லட்சம் பேர் கூட்டத்திற்கு வரவில்லை. இல்லையெனில், குறைந்தபட்சம் ஒரு நூறு கோடி பேராவது கூட்டத்திற்கு வந்து இருப்பார்கள். = கருணாநிதி மாலையில் சொல்லுவார்   13:10:56 IST
Rate this:
88 members
0 members
10 members
Share this Comment