Bala Murugan : கருத்துக்கள் ( 73 )
Bala Murugan
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இசைராஜா 75...
இளையராஜா என்ன செய்கிறார் என்று கேட்கலாம் என்று நினைத்தேன். அவரை பற்றி செய்தி வந்துவிட்டது. கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகர் விஜயகுமார், ராமராஜன், மோகன், நடிகை நக்மா, ஊர்வசி, லட்சுமி, வடிவுக்கரசி ஆகியோர் என்ன செயகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்?   19:17:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
சினிமா 3000 கலைஞர்களின் உழைப்பில் 2.0...
2.o படம் வெளியாவதற்குள் ரஜினி அவர்கள் 2 படங்கள் நடித்து வெளியாகிவிட்டது. 3 வது படம் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு செலவு செய்து வெளியாகும் படம் இதை விட 2 அல்லது 3 மடங்கு லாபம் தருவதாக புரியவைக்கும் தெரியவைக்கும் நல்ல படமாக அமைய வேண்டும். நடிகர்கள் ராமராஜன், மோகன் எல்லாரும் திரை உலகில் தான் இருக்கிறார்களா? என்ன செய்கிறார்கள்? காணவில்லை. இவர்களுக்கு இப்பொழுதுள்ள டைரக்டர்கள் வாய்ப்பு கொடுங்கள்.   06:57:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
சினிமா காஸ்டிங் கவுச் அப்போதும் இருந்தது : மீனா...
அந்த நாள் முதல் இந்த நாள் வரை சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர்ந்து கொள்வது இருக்கிறது உண்மைதான். இன்னும் வரும் நாட்களிலும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும்.அதனால் தான் சொல்கிறேன் பெண்கள் யாரும் சினிமாவிற்கு வரவேண்டாம். வெறும் ஆண்கள் மட்டும் இருந்து பெண்கள் கிடைக்காமல் சினிமா ஒழிந்து போகட்டும். சினிமா தயாரிப்பதாக எல்லாம் "adults only" என்று ஆகிவிட்டது. படுக்கையை பகிர்ந்து கொண்டு சான்ஸ் வாங்குவது பெண்களே இனிய வர பிரசாதமாக நினைக்கிறார்கள். சினிமா ஒழிக.   06:41:55 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
ட் விட் செய்திகள் ஸ்டாலின் ட்வீட்ஸ்
வாழ்த்துக்கள் திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்களே   19:22:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
இவ்வளவு காலம் அழகிரி எங்கு இருந்தார்? ஸ்டாலின் தான் இதுவரையிலும் கட்சிக்காக எல்லாவற்றையும் முன்னிருந்து செய்துள்ளார். கருணாநிதி அவர்கள் உயிரோடு இருக்கும் பொழுது ஸ்டாலின் தான் கட்சி சார்பாக எல்லாவற்றையும் செய்து வந்துகொண்டிருக்கிறார். அழகிரி அவர்கள் எங்கயோ காணாமல் போய்விட்டார்.   11:37:42 IST
Rate this:
33 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதிக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை
மெரினாவில் தலைவர் கலைஞருக்கு நினைவிடம் வைக்கலாமே. சுடுகாடு என்று சொல்ல மாட்டார்கள். இந்தியாவின் மூத்த தலைவர் டாக்டர் முத்தமிழ் அறிஞர் செம்மொழி அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் வைக்க தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.   08:37:28 IST
Rate this:
25 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
கோர்ட் கருணாநிதி மறைவு அரசிதழில் வெளியீடு
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுக்க ஏற்பாடு செய்யலாமே. அவர் எவ்வளவு பெரிய தமிழ் அறிஞர். முத்தமிழ் அறிஞர். தமிழ் வித்தகர். உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு அடுத்த படியாக ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு "தமிழ் தாத்தா" என்ற பட்டம் வழங்கலாம். இவ்வளவு பெரிய முதிர்ந்த தலைவரை காண பிரதமர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. தமிழ் வாழ்க தமிழ் வளர்க. இந்த செந்தமிழ் நாயகனுக்கு மெரினாவில் இடம் தருக.   08:22:51 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது ஸ்டாலின்
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எங்கிருந்தோ வந்து பார்த்து விட்டார்கள். ஏன் பிரதமர் மட்டும் இன்னும் பார்க்க வரவில்லை. தமிழையும், தமிழ்நாட்டையும் ஒதுக்கியவர் என்பதால் தமிழை மூச்சாக வைத்திருக்கும் ஐயா கலைஞர் அவர்களை பிரதமர் பார்க்கவரவில்லையா? இந்தியாவின் மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பிரதமர் ஒரு முறை வந்து பார்த்து விடலாமே.   21:36:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது ஸ்டாலின்
அய்யா ஸ்டாலின் அவர்களே தலைவர் கருணாநிதியின் உண்மையான நிலையை கூறுங்கள். முதலில் யாரும் பார்க்க அனுமதியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, இப்பொழுது பிரதமரை தவிர அனைவரும் வந்து நலம் விசாரிக்கின்றனர். ஜெயலலிதாவை போல உங்கள் ஐயாவையும் வைத்துக் கொண்டே இருக்கிறீர்களா? மிகவும் முதிர்ச்சி அடைந்துவிட்டார். பல வருடங்களுக்கு முன்னரே அவரை சக்கர நாற்காலியில் வைத்து அலைந்து கொண்டிருந்தீர்கள். பூமாலை எப்படி என்றாலும் ஒரு நாள் வாடிப்போகும் சந்தனம் பல வருடங்கள் கழித்து மணம் இழந்து போகும். ஆண்டியோ அரசனோ அனைவருக்கும் சாவு உறுதி. ஆதலால் கலைஞர் அய்யாவின் உண்மை செய்தியை அறிவித்து விடுங்கள். நினைப்பது போலெ எவ்வித கலவரமும் வராது. கலைஞர் அய்யா "பூமாலை நீயே புழுத்து மண் மேலே நீயே வந்தே தவழ்ந்தாய்... "   06:38:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
கலைஞர் ஐயா உடைய உண்மை நிலையை மறைக்காமல் சொல்லிவிடுங்கள். எதையும் நீண்ட நாட்களுக்கு மறைக்காதீர்கள். யாரும் பார்க்க அனுமதி கிடையாது என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். ஆனால் தற்பொழுது அனைவரும் எங்கெங்கோ இருந்தெல்லாம் வந்து பார்த்து விட்டார்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கலைஞரின் இன்மை நிலையை சொல்வதால் கலவரம் ஒன்றும் வந்துவிடாது. பாவம். வயது முதிர்ந்தவர்.   11:13:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X