இடவை கண்ணன் : கருத்துக்கள் ( 3011 )
இடவை கண்ணன்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
பொது மக்கள் பிரதமர்... மகத்தான சாதனைகள்
பொக்ரான் அணுகுண்டு சோதனை. கார்கில் போர் வெற்றி. தங்க நாற்கர சாலை. சர்வ சிக்ஷ அபியான். SC, ST க்கு நிரந்தர ஆணையம். கிராம சாலைகளுக்காக கிராம் சடக் யோஜனா. அப்துல் கலாம் எனும் விஞ்ஞானியை பெருந்தலைவராக நாட்டுக்குத் தந்தது... எல்லாவற்றுக்கும் நன்றி மாண்புமிகு முன்னாள் பிரதமரே.. சென்றுவா பீஷ்ம பிதாமகனே..   20:07:43 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
பொது வானுயர்ந்த வாஜ்பாய் தேசத்தை ஒளிரச் செய்த தங்க மகன்
தங்க நாற்கரச் சாலை தந்த தங்க மகன்.. தேசம் கண்ட உன்னதமான தலைவன்.. எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாக பாவிக்காத ஜனநாயக மாண்பு கொண்ட மாமனிதன்.. சிறந்த பேச்சாளர், கவிஞர்.. காவிகளின் நாயகன்... என்றென்றும் இந்திய மக்கள் இதயத்தில் இருப்பாய் ஒம் சாந்தி...   20:05:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
Rate this:
11 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி
உலகின் பெரிய கடற்கரை இனி உலகின் பெரிய சுடுகாடு என்று பெயர் பெறும்...   11:07:14 IST
Rate this:
7 members
0 members
58 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
உழைப்பு, விடாமுயற்சி, நினைவாற்றல்.. கலைஞர்...   19:38:24 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் ஓணம் கொண்டாட கேரளா கடன்
கம்மினிஸ்டுகள் ஆட்சி செய்தால் போண்டி ஆகாம வேற என்ன ஆவும்?   17:03:17 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது லோக்சபா தேர்தலில் ஓட்டு சீட்டு 17 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
கள்ள ஓட்டு போட்டு , பொட்டி மாத்தற காவாலிப் பயலுகதான் பழைய முறையை ஆதரிக்கறானுவ   09:30:23 IST
Rate this:
13 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது குமாரசாமி
நீ பேசுவ, அதை நாங்க கேட்கணும்..அதானே உன் பேச்சு வார்த்தை ...போடாங்......   12:13:55 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
26
2018
அரசியல் ரபேல் போர் விமானம் ராகுலுக்கு தர்மசங்கடம்
என்னோட புரிதல் என்னவென்றால் இந்த டீலில் காசு பார்க்கவென்றே காங்கிரஸ் முயன்றது... அவங்களுக்கு காசு பார்க்காம டீல் முடிக்கத் தெரியாது.. மோடி எப்படி காசு பார்க்காம டீலை முடிச்சார் என அவர்களால் நம்ப முடியலை..   15:17:10 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X