திரு. மோடியை உலகமே பாராட்டுகிறது. ஆனால் இந்த சிருபான்மையினருக்கு பொறுக்கவில்லை. இந்தியா முதலில், என்பது மோடி கொள்கை பாராட்டுக்கள் ஜெய் ஹிந்த்
29-ஏப்-2013 12:40:14 IST
நாட்டுல பொம்பிளைங்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு பெரும் கூட்டமே அலயுது எருமை மாடு, நாய் , நரிக்கு சப்போர்ட் பண்ண "ளூ கிரஸ்" இருக்கு இந்த மாதிரி அப்பாவி கணவன்/ ஆண்மகன் செத்துப் போனால் கேக்க நாதி இல்லை இது தான் ஜன நாயக இந்தியாவின் இன்றைய நிலை என்ன கொடுமை இது திருமணமான் ஆண்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் தேவை ஜெய் ஹிந்த்
11-ஏப்-2013 13:14:08 IST
இது உலக மகாக் கேவலம் ஒரு தீவிர வாதிக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் மானம் கெட்ட காங்கிரஸ் அரசு இப்படி தீவிர வாதிகளுக்கு ஆதரவு அளித்து ஊக்கப் படுத்துகிறது
31-மார்-2013 18:15:30 IST
கட்டாய மத மாற்றம் தடை செய்யப் பட வேண்டும். அப்பாவி ஏழை மக்களை, கிறிஸ்துவர்கள் "மத" மாற்றம் செய்யப் படுவது தொடர் கதை ஆகி வருகின்றது இதற்கு தக்க கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய் ஹிந்த்
30-மார்-2013 13:19:23 IST