இப்படி எல்லாருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதுதான் அமைச்சர்களின் வேலையா?
உனக்குத்தான் வேலை வெட்டி இல்லையே..போய் ஒப்பாரி வை,
29-ஏப்-2013 08:53:43 IST
கிழம் நடிக்கிற நடிப்பை பாருங்கள்,இனி நீயும் உன் கூட்டமும் மத்தியில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?இது நாள் வரை ஒன்னையும் கிழிக்க முடியல.இனி மேல தான் ஆணிய புடுங்கப் போறாராம்.நீங்க வெளியில போறதுக்கு உள்ள அடுத்த லோக்சபா தேர்தலே வந்து விடும்.புலி வருது புலி.
17-மார்-2013 06:25:29 IST