அசோகர் சாலையின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டார் ராமதாஸ் அதை வெட்டினார் - சரித்திர செய்தி அப்படீனா ராமதாஸ் அப்பா அசோகரா என்ற இனம் புரியாத கேள்வி இளம் குழந்தை மனதில்
01-மே-2013 12:42:20 IST
விடுங்க பாஸ்..எப்படியும் நம்மகூட கிரிகெட் விளையாட வந்துதான் ஆகணும்..அப்ப ஒரு கை பார்த்துடுவூம்...அவுங்க புடிச்சே இடத்துல ஒண்ணுமே விளையாது..விளையாத இடத்துல யாரு தண்ணி பாட்சினா என்ன? நம்மகிட்ட இருக்கிற இடத்தில விவசாயம் செய்ய தண்ணி கிடையாது..எதுக்கு வீனா அவங்ககூட சண்டை போட்டுக்கிட்டு..நம்மள பாகிஸ்தான், இலங்கை புடிச்சிடாம பார்துகிங்க..அது ரொம்ப கேவலம்..
01-மே-2013 11:23:45 IST
மு க கொடுத்த டிவீயில 2ஜி ஊழல் ஒளிபரப்புனமாதிரி முலாயம் கொடுக்கிற லேப்டாப்புல கோங்க்றேசூட கொள்கையே விலக்குராங்கலா...நன்னா இருக்கே சங்கதி..
09-ஏப்-2013 15:35:25 IST
அப்படின்னா இந்தியாவுல தினமும் குறைந்தது 100 வீரமங்கைகள் தினமும் கற்பழிக்கபடுகிரார்கள்..அவார்டை செராக்ஸ் போட்டு தினமும் கொடுத்துகொண்டே இருங்கள்..இந்தியாவை இப்படியும் கேவலபடுதலாம்...இப்படியே வாழ்க பாரதம்...ஹி..ஹி..
05-மார்-2013 14:46:45 IST