Advertisement
Anbarasan Kandasamy : கருத்துக்கள் ( 13 )
Anbarasan Kandasamy
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2013
பொது "என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' : வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்
கொடுமை. கொடுமையிது எல்லோருக்குமே கடைசி காலம் என்று ஒன்று உண்டு இதை மறக்க கூடாது.   22:30:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2012
அரசியல் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்; வைகோ தொண்டர்களுடன் கைதாகி விடுதலை
அன்றும் இன்றும் என்றும் இலங்கை தமிழர் விஷயத்தில் தீவிரமாக ஒரே மாதிரி ஆக இருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே. எந்த சுய நல நோக்கம் இல்லாமல் செயல்படும் வைகோ அவர்களுக்கு துணை நிற்போம்   15:37:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2012
பொது கூடங்குள எதிர்ப்பாளர் உதயகுமாரை பிடிக்க: திணறுகிறது தமிழக போலீஸ்
ஜப்பான் அணுவின் அபாயத்தை நேரடியாக எதிர்கொண்ட பின்னரும் (இரண்டு முறை அமெரிக்க அணு குண்டு போட்டது ஒரு முறை அணு உலை வெடித்தது) எட்டுக்கும் மேற்பட்ட அணு மின்சார நிலையங்கள் இயங்கி வருகின்றன நமது நாட்டில் மின்தட்டு பாடு மிகவும் அதிகம் hydro electric power நிறுவ நீர் வளமும் இல்லை thermal power plant வைக்க ஏற்ற சூழ்நிலை உள்ள எல்லா இடங்களிலும் நிறுவ பட்டு விட்டது செல்வந்த நாடுகளும் அணுவின் தீமையை அறிந்தும் மாற்று சக்தி கண்டறிய படாததால் அணு மின்சார நிலையங்களை இயக்கிதான் வருகின்றன இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை கண்டுபிடிக்க பட்ட ஒவ்வொரு நல்ல கண்டுபிடிப்புக்கும் ஒரு எதிர்மறை விளைவு இருக்க தான் செய்கிறது எந்த பாதிப்பும் இல்லாத மின் நிலையம் உண்டாக்க படும் வரை நாம் அணுவின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஏற்க மறுப்பது அறீவீனம் உலகத்தில் யாருக்குமே மனதில் தோன்றாத விஷயம் உதய குமாருக்கு மட்டும் தோன்றி விட்டது என்பது அல்ல உண்மை அது நன்மை ஆனாலும் தீமை ஆனாலும் ஏற்க படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்   22:22:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2012
பொது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த "லஞ்ச' சார்-பதிவாளர்
தினமலர் இந்த இலாக்காவில் உள்ள தில்லுமுல்லுகளை கண்டறிந்து வெளியிட வேண்டும்   09:01:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
29
2012
சம்பவம் மாஜி மந்திரி நேரு தம்பி அடித்துக் கொலை: பல வழக்குகளில் சிக்கியவரை கொன்றது யார்
தினமலர் இந்த கருத்துக்களை மொத்தமாக ஒருங்கிணைத்து புத்தகமாக போடலாம். நல்ல விற்பனை வருவாய் கிடைக்கும். அது மட்டுமல்லாது தவறு செய்தவர்களும் ரூம் போட்டு யோசித்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை. ஒரு வேளை அதனால் தான் ராஜாவும் தனக்கு கிடைத்த ரூமை(வாய்ப்பை) விடாமல் இருக்கிறார் என்பதும் இதன் மூலம் நிதர்சனமாக தெரிய வருகிறது. மரியம் பிச்சை ,துரைராஜ் அவர் டிரைவர் இவர்களின் கணக்கு பைசல் ஆகி விட்டதா இல்லை நிலுவையில் உள்ளதா.??மடியில் கனம் உள்ளவர்களுக்கு இது எச்சரிக்கை மணி   18:02:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2012
அரசியல் இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு: கருணாநிதி
இந்த கனவை மூன்று வருடம் முன்பு காலையில் தொடங்கி மதியம் உண்ணாவிரதத்தை களைந்த போதே கண்டிருந்தால் பல கெட்ட விஷயங்கள் இலங்கையில் நடந்திருக்காது   11:55:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2012
அரசியல் தனிநபர் வருமானம் 6 மடங்கு; 25 லட்சம் புதிய வீடுகள்: முதல்வர் ஜெ., கனவுத்திட்டம்
ஏது ஏது உலகத்திலேயே நம்பர் ONE ரீல் மாதிரி அல்லவா இருக்கிறது அம்மா அட்லீஸ்ட் அறிக்கையிலாவது திருப்தி அடையட்டும் வருமானம் ஆறு மடங்கு என்றல் விலைவாசி பதினாறு மடங்கா மிச்சம் இருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு ஏதாவது உருப்படியாக செய்ய வழியை பார்க்கவும் மின்வெட்டு தண்ணீர் பஞ்சம் சமையல் எறி வாயு ஒழிந்தாலே அதுவே மாநிழத்தின் வளர்ச்சிக்கு பெரிய துணை புரிந்துவிடும்   11:10:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2012
அரசியல் இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார் ஓப்பனாக.,
இல்லயென்றால் காங்கிரஸ் தமிழகத்தில் பூண்டோடு அழியும் என்று இப்போது தான் ஞானோதயம் தோன்றியிருக்கிறது   22:12:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
8
2012
அரசியல் பரிதி வீட்டிலும், "ரெய்டு!': 16வது "மாஜி' சிக்கினார்
ஒபாமா உடைய வீடு கூட இப்படி இருக்குமா என்பது சந்தேஹம் தான்   17:41:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2012
பொது உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்க ரூ. 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
ஸ்டார்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனால் FINISHING சரியில்லையே அப்பா   12:25:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment