Raj Pu : கருத்துக்கள் ( 3059 )
Raj Pu
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
அதனால் தான் மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்ச நாட்டில் குடியிருக்கிறாய்   15:24:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
மிகவும் சரி, அவர்கள் விசாரணை அமைக்கவில்லை என்றால் கிரண் பேடி போல அவர்கள் கூப்பிட்டு அதட்டலாம், ஆனால் இவரே முந்தியுள்ளது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை, திருடன் திருடன் என்று கூறி திருடன் ஓடி தப்பிப்பது போல தோன்றுகிறது   15:23:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
இருந்தாலும் இவர்கள் பிஜேபி ஆதரவை கூட்டம் தான், தெய்வநம்பிக்கை உள்ள கூட்டம் கோவில்களுக்கும் வேதமந்திரங்கள் கூறும் புரோஹித்துகளுக்கும் பணம் பொருளை வாரி இறைக்கும் கூட்டம்   15:22:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
தன்னாட்சி அதிகாரம் வழங்கும் அதிகாரம் எல்லாம் உங்க ஆட்கள் கையில் தான் குப்புசாமி   15:18:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை
மாற்றுவது மாற்றுவது இது தான் உயர்ந்த பட்ச தண்டனையா, குறைந்த பட்சம் ஒரு நாள் சிறைத்தண்டனை கூட கிடையாதா? தவறான தகவல் கூறி வருமானவரி தாக்கல் செய்து ஆயிரம் ரூபாய் ஏமாற்றினால் கிரிமினல் வழக்கு பாயும் என்று எச்சரிக்கும் அரசு இது போன்ற ஊழல் நடவடிக்கைகளுக்கு வெறும் மாற்றல் தான் தந்தையா? இது தான் கடவுள் மீது எடுத்துக்கொண்ட சத்திய பிரமானமா? இந்தியாவின் முதல் ஊழல் முந்திரா ஊழல், அதில் நடவடிக்கை எடுத்து அன்றே கடுமை காட்டியிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா, அதில் சம்பத்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா, சில வருடம் கழித்து தொழில் தொடங்கி சுபிட்சம் அடைந்தார், அன்று வடஇந்திய ஊழை எதிர்க்க இங்க ஆள் இல்லாது , சுருட்டல் ஆரம்பம் ஆகிவிட்டது   15:10:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
கோர்ட் லோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
ஸ்கீமும் அருத்தம் தெரியாத அரசு இருக்கும்போது சிறப்பு விருந்தினர் எதற்கு? பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு போகவா   15:05:40 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
கோர்ட் லோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
முதலில் லோகபால் அமைப்பை பலப்படுத்துங்கள், பிஜேபி ஆளும் மாநிலங்களில் தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேபவர்கள் எல்லாம் கொள்ளப்படுகிறார்கள், வியாபம் வழக்கில் என்பது கொலைகள் விழுந்தும் இன்னும் விசாரணை ஆரம்பிக்கப்படவேயில்லை, இதில் தமிழ்நாடு பரவாயில்லை   15:04:50 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
கோர்ட் லோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
போலி சாமியார் நல்ல சாமியார் என்று பிரித்து பார்க்க முடியாத நிலையில் இது வும் உள்ளது   15:02:48 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
கோர்ட் லோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
மத்தியில் லோகபால் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கமுடியாத இந்த உச்சநீதிமன்றம் எடப்பாடி அரசை கண்டிக்குதாம், இதற்க்கு நீங்கள் மத்திய அரசை கண்டித்திருந்தால் மோடி கூறியிருந்தால் இவர்கள் அமைக்கும் சாத்தியம் உள்ளது என்று கூறலாம்   15:01:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!
இந்நாட்டு மக்களின் தரம் குறைந்துள்ளது என்று கூறும் இவர்கள் இவர்களை உயர்த்தாமல் வெளிநாட்டுக்காரனுக்கு அதுவும் குறைந்த கட்டணத்தில் செய்யவேண்டிய அவசியம் என்ன அதுவும் தமிழ்நாட்டில், ஏன் வருங்கால சிங்கப்பூர் உபி குஜராத்தில் நடைமுறைப்படுத்தலாமே   14:59:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment