Advertisement
Raj Pu : கருத்துக்கள் ( 1680 )
Raj Pu
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2016
சம்பவம் காஷ்மீருக்கு கூடுதல் படைகள் விரைவுவன்முறை தொடர்வதால் அரசு அதிரடி
கோவிந்து மானாட மயிலாட உங்களை ரொம்ப ஈர்த்திருக்கிறது போல உள்ளது   14:18:25 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
சம்பவம் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு
ஒருவர் தன வழியில் சென்று கொண்டிருந்தால் அவரை ஏன் தான் சீண்டுகிரார்களோ?   15:00:56 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
பொது இஸ்லாமிய பெண்கள் பற்றி பாஜ, எம்பி சர்ச்சை பேச்சு
மிக்க சரி ராமரின் செருப்பு நாட்டை ஆண்தது என்பதால் இவர் இப்படி கூறியிருப்பார் , பழக்க தோஷம் , வளைகுடா நாடுகளில் பெண்கள் மசூதிக்குள் செய்வது பார்த்திருக்கிறேன் , இந்தியாவில் பெண்களை தொழுக அனுமதி இல்லை என்று இவரு கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது , இது உண்மை endraal, அது மாற்றப்படவேண்டும் , இந்துக்கள் போல முஸ்லீம்ஸ் , முஸ்லிம்கள் போல இந்துக்கள் என்றால் ,மசூதி போல கோவில்களிலும் கருவறை இல்லது கடவுள் விக்ரகம் மட்டும் அமைத்து எல்லோரும் கடவுளை வணங்கலாம் , கருவறை என்பது நாம் அமைப்பது தான் ,   15:00:01 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
15
2016
சம்பவம் பஸ்சில் வந்த மிரட்டல் கடிதம் கன்னையாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
தேச பக்திக்கு அக்மார்க் முத்திரை வாங்கிய வன்முறையாளர்கள் நல்ல தமாஸ் , பேஷ் புக்கில் மிரட்டல் விட்ட நபர் தான் இப்படி தீவிரவாதிகள் தொடர்பில் துப்பாக்கி அனுப்பி யுள்ளார் என்று தெரிந்தும் தேச விரோத வழக்கில் இவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ராஜ்னாத்தின் காவல் துறை ஜோர் ஜோர்   14:55:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
சம்பவம் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் மோதல் மண்டை உடைப்பால் நிர்வாகிகள் பதட்டம்
ஒரு கார்போரேட் கம்பெனி போல நடத்தப்படும் தேர்தலில் எம் பி ஏ பட்டதாரிகள் விட அருமையாக மார்க்கெட்டிங் வேலை செய்யும் இந்த அரசியல்வாதிகளால் உள்நாட்டு பொருளாதார சந்தை மேம்படுகிறது இதற்காக பிரதமரும் நிதி மந்திரியும் பெருமை அடையலாம்   14:47:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2016
சம்பவம் கட் அவுட் " திருவள்ளுவர் சிலையை மிஞ்சிய விஜய் ரசிகர்கள் "
இந்த கட் அவுட்டுக்கு பால் அபிேஷகம் செய்து பல லிட்டர் பாலை வீணடித்தனர் பல தியேட்டர்களில் பாக்கெட் பால் கொண்டு விஜய் கட்அவுட் மீது பீய்ச்சி அடித்து ரசிகர்கள் சந்தோசப்பட்டு கொண்டனர். பல இடங்களி்ல பூசணி உடைப்பு ,கற்பூரம் ஏற்றுதல் என ரசிகர்கள் அலம்பல் தாங்க முடியலை // ஆன்மிகம் வளருவதருக்கு பிஜேபி சந்தோசப்பட்டு இவருடன் கூட்டணி பேச்சு நடத்தலாம்   14:38:51 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
பொது அம்பாளை காண விரதமிருக்கும் பக்தர்
விசுவாமித்திரர் பல வருடங்களாக தவம் இருந்த நிலையில் இவர் வெறும் ஒரு வாரத்தில் எப்படி காண முடியும்> அப்படி முடிந்தால் நம் நாட்டு ஏழைகளுக்கு ஏதாவது நல்லது கேட்டு வைக்கவும்?   14:21:14 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
கோர்ட் பணக்காரர்கள் ஏய்த்த தொகை எவ்வளவு?பகிரங்கப்படுத்த சொல்கிறது சுப்ரீம் கோர்ட்
அது என்னங்கய்யா பொருளாதார சரிவு , உங்கள் குருமூர்த்தி மோடி வந்து நிமிர்த்துவார் என்று கூறியிருந்தாரே , இது ஏழை மக்களுக்கும் பொருந்துமா?   14:24:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
கோர்ட் பணக்காரர்கள் ஏய்த்த தொகை எவ்வளவு?பகிரங்கப்படுத்த சொல்கிறது சுப்ரீம் கோர்ட்
காங்கிரஸ் செய்த இந்த கபடநாடக தொழில் அதிபர்கள் இப்போது எல்லோரும் மோடியின் நண்பர்கள் , பாலுக்கு காவலாக பூனையை வைப்பது போல ,   14:21:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment