பெரியவரே இப்ப அனைவரும் நாட்டு நடப்பை தெரிந்துள்ளனர் உங்கள் பேச்சிற்கு ........................................சொல்ல எனக்கு வயதில்லை ,(
18-ஜன-2013 14:38:37 IST
இன்றைய முதலமைச்சர் செல்வி ஜே ஜெயலலிதா அவர்களை விமர்சிப்பவர்கள் கபட நாடகம் ஆடும் முன்னால் முதலமைச்சர் திரு மு கருணாநிதி அவர்களை -?ஜஸ்ட் யோசி
01-ஜன-2013 11:21:38 IST
இறந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை அதே பேருந்து முன்னிலையில் நடு ரோட்டில் பட்ட பகலில் பொதுமக்கள் முன்னிலையில் துடிக்க துடிக்க தூக்கில் இடவேண்டும். பொது மக்களே ஆதரவு கொடுங்கள் .
29-டிச-2012 16:18:27 IST
மாணவர்களுக்கு உரிய முறையில் அம்மாவாள் கணினி கொடுக்கப்பட்டது நல்ல திட்டம் .அவரவர் பயன்பாட்டை பொருத்து நன்மையும் தீமையும் அமையும் .இதே போல் அம்மா லஞ்சம் வாங்கும் துறைகளை அவரவர் கணினி மூலம் பதிவு செய்து மின் அஞ்சல் மூலமாக தங்கள் கவனத்திற்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
25-டிச-2012 12:52:44 IST