வழக்கம் போல படிச்சு பாத்துட்டு உச்சு கொட்டிட்டு நம்ம வேலைய பாப்போம் .. என்ன சொல்றேங்க ? இனிமே இந்த மாதிரி செய்தியெல்லாம் முதல் பக்கத்தில் போட வேண்டாம் ... பழகி போச்சு ..shame on us..
24-பிப்-2013 11:11:15 IST
மக்கள் இவர்களை போல் உள்ளவர்களை பார்க்க மாட்டார்கள் ... சினிமாக்காரன் தான் நம்மை ஆளவேண்டும் என்று தலை எழுத்து .. இந்த பத்திரிகைகளும் இந்த மாதிரி நல்ல மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் .. தமிழா விழித்திடு ..
02-ஜூன்-2012 11:09:29 IST
என்னை பொறுத்தவரை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மக்களுக்காக என்ன என்ன நலத்திட்டங்கள் செய்தார்கள் என்று லிஸ்ட் எடுத்து பத்திரிக்கைகள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்....மக்களுக்கு வோட்டு போடும் போது உதவியாக இருக்கும்
18-ஜன-2012 11:49:10 IST