இது மாநில அரசின் வேதனை வெளியீடு,
மாநில அரசு சொல்வதை மத்திய அரசும், மத்திய அரசு சொல்வதை மாநில அரசும் கருத்தில் கொள்ளவேண்டும்,
மத்திய அரசு எல்லா மா நிலங்களுக்கும் சமமாக நடந்து கொள்ளவேண்டும்.
எனவே இந்த செயல் பாடுகள்,
அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தும் தேவை என்பதனை உணர்த்துகின்றது
இதை சட்டம் இயற்றுபவர்கள் உணர்வார்களா..........
20-ஜன-2013 17:46:35 IST
எந்த ஒரு அரசும், தன் மக்கள் நலம் மற்றும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக முற்போக்கு சிந்தனையுடன் செயல் பட வேண்டும்... அப்படி செயல் பட வில்லை என்றால்...அப்படி செயல் படாத அரசை நடத்துபவர்கள் , நடத்தியவர்கள் ஏழை மக்களின் பாவத்திலிருந்து தப்பமாட்டர்கள்அவார்கள் இந்த மனித பிறவிலேயே தன் பாவத்தை அனுபவிப்பார்கள்....பாவம் அதிகமானால்???? கடவுள் அவர்களின் ஆயுளை அதிகரித்து பாவத்தை அனுபவிக்க செய்வார் அல்லது அவர்களின் வாரிசு அப்பாவத்தை அனுபவிக்க வேண்டிவரும்..... நன்கு சிந்தித்து தன் அரசை நடத்தினால் அவர்களுக்கும் அவர்கள் சுற்றத்திற்கும் நன்று....
19-ஜன-2013 12:31:28 IST
எந்த ஒரு அரசும், தன் மக்கள் நலம் மற்றும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக முற்போக்கு சிந்தனையுடன் செயல் பட வேண்டும்... அப்படி செயல் பட வில்லை என்றால்...அப்படி செயல் படாத அரசை நடத்துபவர்கள் , நடத்தியவர்கள் ஏழை மக்களின் பாவத்திலிருந்து தப்பமாட்டர்கள்அவார்கள் இந்த மனித பிறவிலேயே தன் பாவத்தை அனுபவிப்பார்கள்....பவம் அதிகமானால்????
19-ஜன-2013 12:25:44 IST
வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களுக்கு ஒவ்வொரு ஆசிரியரும் தான் வேலை செய்வது சம்பளத்திற்காக இல்லை... மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக என்ற எண்ணம் இருந்தால்.... அவர்கள் உண்மையாகவே மாத, பிதா, குரு, தெய்வம் என்பதற்கு இணங்க.... தெய்வத்திற்கு ஒரு படி மேலே மதித்து வணங்கப்படுவர்கள்.....
19-ஜன-2013 12:03:32 IST
பாகிஸ்தான் வளர்ச்சியை இந்தியா எட்ட வேண்டும் என கூறும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினாரப்பானிஇக்கு எல்லை தாண்டி அக்கிரமம் ஆணவம் அடாவடி வக்கிரமம் செய்வதுதான் பாகிஸ்தானின் வளர்சிபோலும்...
16-ஜன-2013 11:57:55 IST
மகத்தான திட்டம்,
வரவேற்கிறோம்
வாழ்த்துக்கள்...
சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிப்பதை உறுதிசெய்யவேண்டும்.
எல்லா பெரிய ஊர்களுக்கும் விரிவு படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
13-ஜன-2013 15:12:22 IST