Advertisement
தினமலர் முதல் பக்கம் » jagan அவரது கருத்துக்கள்
jagan : கருத்துக்கள் ( 360 )
jagan
Advertisement
மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
அடுத்தது என்ன விலையில்லா தண்ணீர் பாக்கெட்....???   07:18:23 IST
Rate this:
1 members
1 members
32 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
ஸ்ரீசாந்த் ரன் குடுக்க பணமா? சும்மாவே நிறைய ரன் குடுக்கும் இது.....பக்கி லூசு போல......   00:03:32 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மே
13
2013
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
10
2013
கோர்ட் சிறை செல்கிறார் சஞ்சய் தத் மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
நல்லது, இதோட, பொது சொத்தை நாசம் செய்த ராமதாஸ், தடை செய்யப்பட இயக்கத்திற்கு செயல்படும் வை கோ, ஜாதி சண்டை செய்யும் ஜான் டேவிட் (அப்பிடியே கலைஞ்சர், அன்பழகன்) எல்லோரையும் 50 மாசம் உள்ளே போட்டு, ஒரு நல்ல உதரணமாகக்க வேண்டும்......   18:14:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
இந்த வன்முறையே ஜாதியால் வந்தது........ஜாதி பற்றி வாய் கிழிய பேசும் தலைகள் (வை கோ, சுப வீ, நன்னன், அன்பழகன் போன்றோர் ) இப்போது மட்டும் ஏன் இரண்டு கைககளில் ஒன்றினால் வாயை பொத்தி கொண்டு இருகிறார்கள்????? ஜாதிக்கு எதிராக பேச வேண்டியது தானே.......   00:31:34 IST
Rate this:
13 members
0 members
124 members
Share this Comment

மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
இங்கு வன்முறைக்கு எதிராக கருத்து சொல்பவர்கள், பெரும்பாலும், இலங்கையில் வன்முறை சரி என்றே கருதுகிறார்கள்........ராமதாஸ் ஜாதி வைத்து வன்முறை செய்தால், வை கோ போன்றவர்கள் இனத்தை வைத்து வன்முறையை நியாய படுத்துகிறார்கள்.......வன்முறை ஆதரவு என்ற முறையில் வை கோவிற்கும் ராமதாசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..... ரெண்டு பெரும் மதுவிலக்கு, தொழில் துவங்குவதற்கு எதிர்ப்பு, கல்வி தரத்தை குறைப்பது என ஒரே கொள்கை உடையவர்களாய் உள்ளார்கள்..   00:23:42 IST
Rate this:
118 members
0 members
120 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
வை கோ கோவிச்சுகபோறார்.....தென் மாவட்டங்களில் வளர்ச்சி இல்லாத வரை தான் இவர் வண்டி ஓடும்.......இப்போ தான் ஸ்டெர்லைட் கம்பனிய மூட வச்சு ஆயிரகணக்கான பேருக்கு வேலைய கெடுத்தார்....வை கோவிற்கு தூக்கம் போச்சு.....பாவம்.....   02:15:48 IST
Rate this:
121 members
1 members
54 members
Share this Comment

மே
6
2013
அரசியல் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் நடத்துவது நாடகமா? உளவுத்துறை போலீசார் சந்தேகம்
இந்த கூத்துல வை கோ அண்ணன காணூம்....... ஒரு வேளை மதுவிலக்கு போராட்டத்திற்கு "நல்ல" பலன் கிடைச்சுடுச்சா? (அதான் எதுனா கவேர்மெண்டு கான்ட்ராக்ட்) அண்ணன் ஆப் ஆகிட்டார்........   02:02:48 IST
Rate this:
227 members
1 members
202 members
Share this Comment

மே
7
2013
பொது நல்ல கருத்து சொல்லும் படங்களை தர வேண்டும் *இயக்குனர்களுக்கு பாலசந்தர் அறிவுரை
இவர் எடுக்கும் படமே மோசமான ரகத்தை சேர்ந்தவை (கமல் மாதிரி).........இவர் "நல்ல கருத்து" பற்றி சொல்றரர்....கலி காலம்....   01:57:46 IST
Rate this:
52 members
0 members
142 members
Share this Comment

மே
4
2013
அரசியல் அன்புமணி சென்னையில் கைது புழல் சிறையில் அடைப்பு
சப்ஜர்ஜித் சிங் இருந்த சிறையில் அடைக்கவும்.....   01:36:20 IST
Rate this:
17 members
1 members
270 members
Share this Comment