இந்திய சட்டப்படி தத்து எடுத்தால் அதற்கான ஆதாரம் வேண்டும். நான் வளர்க்கும் ஒருத்தர் என் சொத்தில் பங்கு கேட்க முடியாது அதற்குரிய சட்டப்படியான ஆதாரம் தேவை , இல்லையென்றால் கோர்ட் ஏற்றுக் கொள்ளாது. உண்மையாக கூட இருக்கலாம் சட்டப்படியான ஆதாரம் எங்கே ?
06-ஜூன்-2013 11:35:10 IST
ஜெயிக்காம மந்திரியாக இருக்கும் போது இதை குற்றமாக ஏற்றுக் கொள்வது கடினம்தான். அப்புறம் ஊழலும் குற்றமில்லை என கொண்டு வந்து விடலாம்.
04-ஜூன்-2013 10:36:15 IST