ஸ்ரீநாத் கவலை வேண்டாம். வழக்கு நீதிமன்றம் வரும் அய்யாவிடம் பேசிக்கொள்ளலாம். காவல்துறையால் ஒன்னும் செய்ய முடியாது. அய்யாவை நாம் கவனித்து கொள்ளலாம்.
21-மே-2013 20:16:48 IST
இவர்களின் மேல்முறையீடையும் உறுதி செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து நீதித்துறை பணியாற்றினால் நீதி நிலைக்க ஊழல் குறைய வாய்ப்புள்ளது.
21-மே-2013 20:12:36 IST
அதேபோல் புகார் கொடுக்கப்பட்ட கணவர்களை தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நடத்தக் கூடாது. காவல்துறை நீதிதுறையால்தான் குடும்பங்கள் அழிக்கப் படுகின்றன.
16-மே-2013 11:58:21 IST
அதேபோல் பொய் வழக்குகளுக்கு பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இட வேண்டும் . பொய் வழக்கு போட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும். வெறுமனே. விடுவிக்கப் படிக்கிறார் என தீர்ப்பு எழுத கூடாது. பெரும்பாலான 498ஆ வழக்குகளுக்கு இது பொருந்தும். இந்த நீதிமன்றங்கள் பெண்களை நீதி அற்றவர்களாக மாற்றி விட்டது . சம நீதி இந்தியாவில் எட்டா கனியா?
16-மே-2013 10:26:31 IST
தமிழக மீனவர்கள் குற்றம் செய்யாமலே சுடப்படுகிறார்கள். அவர் குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்தானே அதில் என்ன நீதி? மன் மோகன் சிங் வேஷம் கலைகிறது.
02-மே-2013 10:03:45 IST
498 எ (வரதட்சணை) புகார் கொடுத்து ஒரு கணிசமான தொகை கரந்து விட வேண்டியதுதானே அதுக்குதானே காவல்துறையும் நீதித்துறையும் காத்துக் கொண்டு இருக்கிறது.
30-ஏப்-2013 20:13:21 IST