Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sriram அவரது கருத்துக்கள்
Sriram : கருத்துக்கள் ( 86 )
Sriram
Advertisement
மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
கேன் தண்ணீரை தடை செய்து, மெட்ரோ தண்ணீர் அனைவருக்கும் வழங்குவதற்கு இது ஒரு அறிய வாய்ப்பு....   19:27:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
இதில் என்ன சந்தேகம் ஆமாம் தற்போது அவர் மட்டும் தான் தெளிவாக தெரிகிறார்   05:02:42 IST
Rate this:
5 members
1 members
30 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
அரசியல் மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் அமைச்சர் சரத்பவார் தகவல்
கிரிக்கெட்டில் அவுட்டாகாமலும், அவுட்டாக்காமலும் சுமாராக விளையாடும் ஒரு batsmanai கடேசி பந்தில் வீழ்த்துவது waste. அது போல தான் இந்த மத்திய அரசாங்கமும்....   21:53:08 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் மோடிக்கு நிதிஷ் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை: பாரதிய ஜனதா பாய்ச்சல்
நிதிஷ் குமாரும் மோடியை போன்று நல்ல முதல்வர்கள் பட்டியலில் உள்ளவர்தான், ஆனால் பிரதமர் விஷயத்தில் மோடியுடன் எதிர்மறை போக்கை கடன் பிடிக்கிறார், இது சற்று வருத்தம் அளிக்கும் விஷயம், மேலும் விஷமிகளுக்கு வழி வகுக்கும் செயலாகும். மேலும், இன்றைய நாட்டின் பல பிரச்சனைகளுக்கு மோடியின் வழி சரியானதாக இருக்கும் என்று நிதிஷ் சற்று புரிந்து கொண்டால் நல்ல விளைவுகளை நாடு சந்திக்கும்.   16:03:15 IST
Rate this:
4 members
2 members
43 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
பொது விண்டோஸ்-8 இயங்கு தளத்தில் தினமலர்; வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு பரிசு
இனிய தமிழ் விஜய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என் நண்பர்களே...   11:47:41 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment


ஏப்ரல்
8
2013
சம்பவம் தமிழக ஏ.டி.எம்., கொள்ளைகளில் திடீர் திருப்பம் : தொழில்நுட்பம் தெரிந்தவர்களே உடந்தை
கருத்துக்கு நன்றி LAX அவர்களே... அதைதான் நான் கூறினேன், இது நடந்தால் நல்லது, ஆனால் இருதரப்பிலும் எவரேனும் ஒருவர் முட்டுக்கட்டை விதிப்பார்.... ஒரு கானல் நீர் கூற்றுதான்....   20:20:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
பொது சிறந்த புத்தகங்களில் இருந்து சில முக்கிய பகுதிகள்; வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, திங்கள்தோறும் புதிய பகுதி
புத்தகம் மனிதனின் நல்ல நண்பன் என்பார்கள்...ஆனால், எனக்கு புத்தகங்கள் படிக்கும் ஆவல் பெரிதாக இல்லை... ஆகவே, தினமலரின் இந்த புதிய நல்ல முயற்சியின் மூலம், ஒரு நல்ல நட்பை வளர்ப்பேன் என்ற மன நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.....   20:14:49 IST
Rate this:
0 members
1 members
21 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் இந்திரா நடவடிக்கைகள்- சஞ்சய் அதிகாரம்; உளவு பார்த்த அமெரிக்கா
விக்கிலீக்சின் நடவடிக்கை "ரமணா" படத்தில் வரும் "ACF" வை நினைவுப்படுத்துகிறது.... போகிற போக்கை பார்த்தல் உயர் மிகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் முழு வாழ்கை வரலாறும் தெரிந்துவிடும் என்று தோன்றுகிறது....    20:05:45 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
சம்பவம் தமிழக ஏ.டி.எம்., கொள்ளைகளில் திடீர் திருப்பம் : தொழில்நுட்பம் தெரிந்தவர்களே உடந்தை
திருட்டு எப்படி இருந்தாலும் அது திருட்டுதான், விஞ்ஞான திருட்டு, சில்லறை திருட்டு என்று பேதம் இருக்க வேண்டாம்.... தண்டனை வலு பெறவும் தவறுகள் செய்யாத வண்ணம் விஞ்ஞானம் வளர வேண்டும், மேலும் பயன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். இது போன்ற திருட்டை தவிர்க்க, வங்கிகள் பணத்தை virtualஆக்க வேண்டும் அதாவது debit card உபயோகத்தை அதிகப்படுத்தலாம்... மேலும் service chargeயை தவிர்க்கலாம். என்னொரு விஷயம் என்றால் service charge, transaction chargeயை குறைக்க வங்கிகள் முன்வராது. அது போன்று ஏதாவது தெரியாமல் நடந்துவிட்டால் அதனை மக்களுக்கு(ஒரு சில) அது புரிவதில்லை...   05:15:43 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment