முன்பு முரசொலி மாறன் நினைவிழந்து கிடக்கும் பொது கூட ஒருவருடம் அமைச்சராக வைத்து இருந்து வைத்தியம் பார்த்தார்களே அந்த சிலவு எவ்வளவு ? அதை திரும்ப கொடுக்கிறோம் என்று சொன்னார்களே கொடுத்தார்களா மாறன் பிரதர்ஸ் ?
10-ஜூன்-2013 08:14:43 IST
பிசிசிஐ இந்தியாவின் பிரதிநி இல்லை. இந்திய அணி என்று சொல்லுவதை ஊடகங்களும் நிறுத்த வேண்டும்.
பிசிசிஐ கிரிகெட் அணி என்று சொல்ல வேண்டும். அரசும் இவர்களுக்கு உள்ள வரி சலுகைகளை நிறுத்த வேண்டும்.
17-மே-2013 08:04:34 IST
தேச துரோகி தாவூத் மீது தங்களுக்கு இந்த அளவு கரிசனம் ஏன் ? தினமலர் மாத்திரம் சொல்லவில்லை. நேற்று டைம்ஸ் நவ் சேனலிலும் சொன்னார்கள். உங்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
17-மே-2013 07:59:54 IST
தப்பு பண்ணினவன் தண்டனையை அனுபவிச்சி தான் ஆகணும். இவர் ஒழுங்க சட்டப்படி இறக்குமதி பண்ண வேண்டியது தானே? சான்ஸ் கிடைச்சா அரசாங்கத்தை ஏமாத்த வேண்டியது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு தாத்தாவின் பேரன் தானே..
21-மார்-2013 09:35:13 IST
அட விடுங்கப்பா. அண்டங்காக்கை, நேரு மனைவியை இழந்தவர், பாவாடை நாடா போன்றவை தான் முதல் தர பேச்சாளரின் அழகு. என்ன தங்கை நான் சொல்கிறது சரியா?
04-மார்-2013 07:37:56 IST
// சரி அப்படி என்றால் அப்படி திறமையான பிரணாப் முகர்ஜி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க பட்டால் நீங்கள் போட்டியில் இருந்து விலகி கொள்வீர்களா...... // அடே அப்பா அவ்வளவு பயமா மோடி மீது. பிரணாப் திறமையானவர் என்று தான் குறிப்பிட்டார். ஆனால் அதற்காக பயந்து பிரதமர் போட்டியில் இருந்து விலகுவேன் என்று சொல்ல வில்லை. மக்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் காங்கிரசுக்கு பிரணாப் பிரதமர் என்று அறிவிக்க தில் இருக்கிறதா ?
04-மார்-2013 07:33:12 IST
சீக்கிரமாக உற்பத்தியை அதிகபடுத்தி கர்நாடக ஆந்திர கேரளா மாநிலங்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கவும். நாங்கள் இங்கே மின்சாரம் இல்லாமல் கை சூபிகொண்டு உட்காந்து இருக்கிறோம். தமிழக இயற்கை வளங்களை நன்றாக சுரண்டி அனுபவிக்கவும்.கையாலகாத எம் பி களை தேர்ந்து எடுத்ததற்கு எங்களுக்கு நன்றாக வேண்டும்.
01-மார்-2013 07:08:23 IST