Mohamed Siddiq : கருத்துக்கள் ( 7 )
Mohamed Siddiq
Advertisement
Advertisement
மே
16
2018
அரசியல் இரு சுயேட்சைகளுக்கு இப்போது ராஜமரியாதை
என்ன பண்றது காங்கிரஸ் கட்சி இப்போ காஞ்சு கடக்க..,, இப்போ எல்லாம் மக்கள் பணமும் bjp தான் கொள்ளை அடிச்சு வச்சுருக்கு..,, நூறு கோடி என்ன ஆயிரம் கோடி கூட கொடுக்கும்..,, அடுத்து நம்ம பிரதமர் எங்க சுற்றுலா..,,   12:07:17 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
31
2017
கோர்ட் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை ராஜஸ்தான் ஐகோர்ட் யோசனை
மாட்டு கறி ஏற்றுமதி தடை செஞ்சுட்டு அதுக்கு அப்புறம் நமக்கு தடை செஞ்சு இருந்தா..,, நீங்க கொண்டுவந்தது சூப்பர் சட்டம்.... அத விட்டுட்டு..,,, மாட்டு கரி உண்பவர்களுக்கு, உண்ணாதவர்களுக்கு இடையே கலவரம் தூண்டி விடுற சட்டமா இருக்க கூடாது..,, அப்புறம் இன்னொரு விஷயம் ஜட்ஜ் ஐயா..,, தினமும் லட்ச கணக்கான மாடுகளை கொன்று குவிக்கும் ஏற்று மதி வாணிபம் புரிபவர்களுக்கும் அதற்க்கு அனுமதி வழங்கிய அரசிற்கு என்ன மாதிரி தண்டனை தரலாம்..,, அதற்கும் சேர்த்து தண்டனை கொடுக்கவும்..,,   17:02:41 IST
Rate this:
7 members
0 members
21 members
Share this Comment

மே
29
2017
அரசியல் மாட்டிறைச்சிக்கு மாடு விற்க தடை பல இடங்களில் போராட்டம்
அனைத்து விதமான அசைவ உணவுகளை தடை செய்ய வேண்டும்..,,   19:49:10 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
24
2016
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2016
சம்பவம் 12வது ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது
இப்படியே அனைத்து மாநில காவல் துறை அதிகாரமும் மத்திய அரசிடம் கொடுத்து விட்டால் (பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர்த்து) குற்றமே இல்லாத நாடாக இந்தியா விளங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..   11:30:49 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
13
2016
உலகம் ஓர்லாண்டோ படுகொலை ஒபாமா, மோடி கண்டனம்
isis அங்கே மட்டுமா கொல்றாங்கா...,, இஸ்ரேல் சுத்தி இருக்கிற எல்லாம் நாட்டு முஸ்லிம் களையும் உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்தி கொல்றாங்க..   13:10:11 IST
Rate this:
61 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
1
2016
பொது "தலாக் " கிற்கு வேண்டும் தடை 50,000 இஸ்லாமிய பெண்கள் மனு
"உன்னை விவாகரத்துச் செய்கிறேன்'' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட ஒவ்வொரு கணவனுக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க : திருக்குர்ஆன் 65:4) இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம். முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இதுதான் இறுதி வாய்ப்பாகும். மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது. ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்துவிட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். (திரும்பவும் அழைத்துக் கொள்ளத்தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான் என்று கூறும் 2:229 வசனத்திலிருந்து இதை அறியலாம்.   16:19:18 IST
Rate this:
75 members
2 members
40 members
Share this Comment