கர்நாடகாவில் பி.ஜே.பி.ஆட்சி செய்தபோது சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி உடனடியாக தண்ணிரை திறந்துவிடும்படி பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
தண்ணிரை திறந்துவுடுமாறூ பிரதமர் உத்தரவுடுவாரா?
07-ஜூன்-2013 07:21:12 IST
கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சி செய்தபோது தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீரை திறந்து விடவேண்டுமென பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். தற்ப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதுபோல் மீண்டும் உத்தரவிடுவாரா?
02-ஜூன்-2013 20:58:37 IST
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் எதிர்காலம் மிக செழிப்பாக அமைய ஆண்டவனை வேண்டுகிறேன்
Rate this:
0 members
0 members
5 members
Share this commentReply
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் .
23-ஜன-2013 07:21:02 IST
எந்த கட்சி வந்தாலும் இதை தடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள் . அடுத்து இவர்கள் பதவி போன பின்னால் இதை செய்ய வேண்டும் . அதேபோல எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் உளவுப்பிரிவு மற்ற கட்சி மற்றும் சொந்த கட்சிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிபதற்கே பயன் படுத்த படுகிறது . இது மறுக்கமுடியாத உண்மை.
05-நவ-2012 06:59:09 IST