நல்ல செய்தி .. ஊனமுற்றோருக்கான பேருந்து கட்டண சலுகை யை கூட சில நடத்துனர்கள் கொடுக்க முகம் சுழிக்கின்றனர்.. எதோ அவர்கள் வீட்டு பேருந்தில் பயணிப்பது போல் நடந்து கொள்கின்றனர் ... இதை அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் ..
16-ஜூலை-2012 14:31:30 IST
இங்கு முதல்வருக்கு எதிராக மாங்கு மாங்கு என்று கருத்து கூறும் அன்பர்களே ... எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள் .. ஒரு பெண்ணாக இருந்தும் மகா பெரிய குள்ள நரிக்கூட்டதையும்.. மத்திய அரசு என்னும் வேடதாரி களையும் சமாளித்து இவுலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் சக்தியோடு ஆட்சி செய்து வருகிறார் .. கயவர் கூட்டத்தை தயவு செய்து நம் முதல்வோரோடு ஒப்பிடாதீர்கள் .... படித்தும் சில மு....ள் கூட்டத்தை நினைத்து வருத்தமாக உள்ளது
22-மே-2012 11:09:09 IST
தமிழ் நிலா என்று பேரு வைத்து விட்டு எப்படி தமிழர் விரோத காங்கிரஸ் சை ஆதரித்து கருத்து உன்ன போல் ஆல் இருந்த தமிழ்நாடு உருபட்டுடும்
24-ஜன-2012 09:20:41 IST