காதலிப்பவன் காதலிக்கும் பெண்ணை எப்போதும் துன்புறுத்த மாட்டான். காமவிப்பவனே இதை செய்ய முடியும். உடல் அழகை பார்த்து அதற்க்கு ஆசைப்படுபவர்கள் தான் அது கிடைக்கவில்லை என்றதும் இது மாதிரி கொடுமைகளை செய்ய விழைகிறார்கள். தான் அனுபவிக்க முடியாத அழகு மற்ற ஒருவனுக்கு கிடைத்து விடக்கூடாது என்கிற வெறி. மனப்பக்குவம் மாணவப்பருவத்திலேயே வளர யோகா போன்றவற்றை ஒரு பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடமாக்க வேண்டும். இது மாதிரியான நீண்ட கால திட்டங்களே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
13-பிப்-2013 08:48:00 IST
(சோனியா குடும்ப)மக்களால் ( அவர்களுக்கு ஜால்ரா போடும்) மக்களுக்காக நடத்தப்படுகின்ற கட்சி. அது சரி அப்படினா மக்களில் ஒருத்தரை தலைவராக்க வேண்டியதுதானே எத்தனை மூத்த தலைவர்கள் ( நரசிம்ம ராவ், மன்மோகன் மாதிரி) நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காத என ஏங்கி தவித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்
13-பிப்-2013 08:34:40 IST
கடிதம் தாமதமாகப்போனால் என்ன சார் பெரிய இழப்பா? என்னமோ திப்பு சுல்தானுக்கு நெப்போலியன் ( சக்கரவர்த்தி- நடிகர் அல்ல ) அனுப்பிய கடிதம் தாமதமாக வந்து இழப்பு ஏற்பட்ட மாதிரி. இதுக்கு போய் அலட்டிக்கறீங்க. சாரி றாங்க.
12-பிப்-2013 15:13:53 IST
கம்பீர் நீண்ட நாட்களாக சரியாக விளையாடுவதில்லை. தேவைப்படும் போது ரன் சேர்ப்பதில்லை இங்கிலாந்து வுடனான தோல்விக்கு அவரும் முக்கிய காரணம். பாபுலாரிட்டி க்கு பயந்து வழக்கம் போல பெரிய ஆட்கள் மீது எதற்கு கை வைக்க வேண்டும் என நினைத்து மறுபடி ஒரு வாய்ப்பு என்கிற போர்வையில் உள்ளே வந்து விடுவாரோ என பயந்தோம் நிறைய திறமை சாலிகள் வெளியே நிற்க இவரால் அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம் நீங்கியது.
10-பிப்-2013 14:37:51 IST
எதற்காக இப்படி அவசர படவேண்டும்? 1996 இல் யார் பிரதமர் என்று சொல்லியா தி மு க வும் தா மா க வும் வோட்டு கேட்டனர்? 1977 இல் ஜனதா வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று சொல்லியா வாக்கு சேகரித்தனர்? நல்ல கட்சி ஆள வேண்டும் தீயவர்கள் போக வேண்டும் என்று மக்கள் நினைத்தால் காங்கிரஸ் தூக்கி எறியப்படும். காங்கிரஸ் கூட மன்மோகன் சிங்க் தான் பிரதமர் என்று 2004இல் சொல்லவில்லையே. வென்ற பின்பு தான் பிரதமர் தேர்ந்தெடுக்க பட்டார்
06-பிப்-2013 14:00:45 IST
if he has nothing to sell he can sell his belongings. If people can accept Mahaabhaaradham - Yudhistra selling Throubadhi then this also should be accepted?? Great India.
06-பிப்-2013 07:04:59 IST