sabeer : கருத்துக்கள் ( 2 )
sabeer
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2016
அரசியல் அடுத்த இலவசம் என்ன? அ.தி.மு.க., - தி.மு.க., தீவிரம்
தமிழக மக்களே, இலவசங்களை அறிவிக்கும் கொள்ளை கூட்டத்துக்கு ஒட்டு போடாதீர்கள். வேலைவாய்ப்பு, இலவச கல்வி, தரமான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், முறையான சாலை பராமரிப்பு, விவசாய முன்னேற்றம், ஏழை எளிய முதியவர்களுக்கு உதவி செய்தல், பெண்களுக்கு பாதுகாப்பு, .... மொத்தத்தில் தரமான தமிழகம் உருவாக நமது சிந்தனைகளை தெளிவாக்கி நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும்.அரசியல் என்பது தற்பொழுது வளம் கொழிக்கும் இலாக்காவாக அரசியல்வாதிகள் நினைத்து,இந்த அரசியலில் அதிகம் முதலீடு செய்து எப்படியாவது வென்று முதலீடுகளை பன்மடங்காக பெருக்க ஐந்து ஆண்டுகளில் நம்மை ஆட்டி படைத்து விடுகின்றார்கள். இவர்களுக்கு இடையில் பல ஜாதிகட்சிகள் தோன்றி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு உள்ள செல்வாக்குகளை மாநாடுகள் நடத்தி மாயகூட்டத்தை கூட்டி, முக்கிய கட்சிகளிடம் பேரம் பேசி சம்பாதிக்கின்றனர். இது போன்ற அனைத்து விசயங்களையும் நாம் மனதில் நிறுத்தி அரசியல் நரிகளை விரட்டி அடிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் நம்மை கொடுமைபடுத்தியவர்களை இனி வரும் காலங்களில் நடமாட விடக்கூடாது.   00:15:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2016
அரசியல் உறவு பாராட்டி பகை தீர்க்கும் கருணாநிதி வைகோ ஆவேசம்
மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை ஆரம்பித்து, சிறு சிறு சில்லறைகளை ஒன்று திரட்டி, ஜெயாவின் வெற்றிக்கு வழிவகுக்கவே வைகோ தந்திரம் செய்கிறார். இதுவே வைகோவின் ஒவ்வொரு தேர்தலுக்கும் அவர் பெரும் வருமானம். திமுகவையும் அதிமுகவையும் விமர்சிக்கும் வைகோ அவரின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்ட முடியுமா? ஆனால் இது புரியாமல் வீணாய்ப்போன கம்யூனிஸ்ட், திருமாவளவன் போன்றோர் அழிவை நோக்கி செல்கின்றார்கள். திமுக, அல்லது அதிமுகவிடம் இணக்கமாக மற்ற சிறு கட்சிகள் சென்றாலாவது ஓரிரு இடங்களை அவர்கள் பெறுவது நிச்சயம். வைகோவை நம்பி செயல்பட்டால் வைகோவிற்கு கொள்ளை லாபம். வைகோவிற்கு தைரியம் இருந்தால் பாமக போன்று தனித்து சவால் விடட்டும்.   13:05:20 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X