E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
prakash s : கருத்துக்கள் ( 57 )
prakash s
Advertisement
Advertisement
மார்ச்
19
2014
அரசியல் 2ஜி பற்றி பேசுவதை நிறுத்துங்கஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
கட்ட துறைக்கு கட்டம் சரி இல்லன்னு நெனைக்கிறேன் ...   07:43:58 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
14
2014
சிறப்பு கட்டுரைகள் தமிழக பா.ஜ., கூட்டணி தவிக்கும் தலைவர்கள்
சுப்பிணி , தேர்தல் முடிவுல உங்க காங்கிரெஸ்ஸ vida MDMK நல்ல ரிசல்ட் வாங்கும் ... ம்ட்ம்க்   08:27:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
7
2014
எக்ஸ்குளுசிவ் திருச்சியில் ஜெயலலிதா போட்டி!
ஜெயா மீது பெங்களுர் வழக்கு சுமார் 15 வருடங்கள் நடந்தாலும் ஒரு போதும் சுய நலனுக்காக தமிழக நலனை காவு கொடுத்தது இல்லை. வழக்கு நடந்தாலும் ஆளும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். முக்கிய தருணங்களில் மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து அரசியல் செய்துள்ளார். அடிபணிந்து செல்லவில்லை. சரணாகதி அடையவில்லை. இதுதான் ஒரு பெண்ணின் ஆளுமை. ஆனால் சர்க்காரியா, வீராணம் முதல் 2 ஜி வரை ஊழல் வரை செய்த திமுக தனது சுய நலனுக்காக தமிழக, தமிழர் நலன்களை பலமுறை காவு கொடுத்துள்ளது. திமுகவுக்கு தற்போது தேர்தலை சந்திக்க மக்களை சந்தித்து வாக்கு கேட்க எந்த அருகதையும் இல்லை. கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வைத்து மட்டுமே தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. 15 வருட மத்திய ஆட்சியில் பங்கு கொண்டுவிட்டு தமிழக நலன்களை காவு கொடுத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க செல்வது 2ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே. இதை விட வேறென்ன நோக்கம் இருக்கமுடியும். பலமுறை யூக செய்திகளை வெளியிடும் தினமலர் இது போன்ற உண்மை கட்டுரையை ஆராய்ந்து வெளியிட்டால் உரைகல் மூலம் மக்களுக்கு உரைக்கும். மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். மக்கள் சரியானவர்களுக்கு வாக்களிப்பார்கள். மத்தியில் உண்மையில் ஆட்சி மாற்றம் வேண்டுமெனில் தமிழகத்தை பொறுத்தவரை நீங்கள் வாக்களிக்க வேண்டியது அதிமுகவுக்கே. காரணம் பிஜேபியை விட காங்கிரசை எதிர்த்து அதிகம் அரசியல் செய்தது அதிமுகவே. பார்லியில் உணமையான எதிர்கட்சியாக செயல்பட்டது அதிமுகவே. திமுக காம்ரேடுகள் செய்வது சந்தர்ப்பவாதம். சுயநலம். திமுகவுக்கு மடியில் 2 ஜி கணம். எனவே துண்டு துக்கடா குட்டி கட்சிகளை கூட அரவணைத்து செல்லவேண்டும் வேறு வழி இல்லை. ஆனால் அதிமுகவுக்கு மடியில் கணம் இல்லை எனவே மக்களை சந்திக்கும் திராணி அதிகம். பல வழிகளில் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் எனது பொன்னான வாக்கு அதிமுகவுக்கே. வெற்றி நிச்சயம் . - ரசித்த ஒரு விமர்சனம் -   08:08:41 IST
Rate this:
110 members
0 members
47 members
Share this Comment

மார்ச்
7
2014
சிறப்பு கட்டுரைகள் கூட்டணி மெகா சீரியல்இல் முக்கிய திருப்பம் பா.ஜ., - தே.மு.தி.க., அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பம்
மிகவும் உண்மையான, நடந்தவைகளை கோர்வையாக எழுதினீர்கள் மாணிக்கம்   07:26:22 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
பொது விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்
அரசு தொழில் தொடங்குவது தவறு அல்ல, ஆனா எந்த sector ல தொடங்க வேண்டும் என்பது தான் ... சென்ற ஆட்சி மாதிரி ஆனைத்து துறையும் ஒரு குடும்பம் செய்ததது போல் இல்லாமல் அரசுக்கு வருவாய் ஆக செல்வது நல்லதே ... ஆனால் வளர்ச்சிக்கு முக்கியம் தர வேண்டும்   07:39:54 IST
Rate this:
64 members
1 members
20 members
Share this Comment

மே
9
2013
அரசியல் "பூவால் வீட்டுக்குள் பூகம்பம் சட்டசபையில் சுவாரசியம்
கோபால் உங்க தலைவர் முதல்வரா இருந்தப்ப இதைவிட நாகரிக கேடாய் விமர்சித்தது மறந்து போச்சோ .....வினை விதைத்தால்.......   10:33:53 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
வந்துட்டாரு கருத்து கண்ணாயிரம் .. நம்மால ஒன்னும் பண்ண முடியனாலும் .. பண்றவங்கள்ள குறை சொல்லி பிழைக்கும் கூட்டம்.. அதில் இவர் ..   07:30:16 IST
Rate this:
46 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் குடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி
சொல்லிடாரு பஞ்சம் போகின மகாராசா வோட சொம்பு....... நல்லவரு வறாரு சொம்ப எடுத்து ஒளிச்சி வைங்க .....   07:34:05 IST
Rate this:
62 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
25
2013
பொது மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில் ஒரு மாதத்தில் 19.6 லட்சம் இட்லி விற்பனை
சிறு திறுத்தம் .. இங்கு சாப்பாடு இலவசமாக தருவது இல்லை ... இதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் ... உங்கள் கருத்தை திருதிகொள்ளவும் .. இது ஏழைகளுக்காக ... அவர்களுக்கே புரியும் ..   09:08:22 IST
Rate this:
46 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
22
2013
அரசியல் ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு
நவ மாயம் ... நீ ஒரு விஷ செடி ... உன் தலைவரே இதை படித்தால் உனக்கு கடும் கண்டனம் தெரிவிப்பார் ... பொது பத்திரிக்கைகளில் கருத்து எழுதும் போது ஒரு இனத்தை புண் படுத்தாதே   07:52:06 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment