Advertisement
தினமலர் முதல் பக்கம் » prakash s அவரது கருத்துக்கள்
prakash s : கருத்துக்கள் ( 52 )
prakash s
Advertisement
மே
9
2013
அரசியல் "பூவால் வீட்டுக்குள் பூகம்பம் சட்டசபையில் சுவாரசியம்
கோபால் உங்க தலைவர் முதல்வரா இருந்தப்ப இதைவிட நாகரிக கேடாய் விமர்சித்தது மறந்து போச்சோ .....வினை விதைத்தால்.......   10:33:53 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
வந்துட்டாரு கருத்து கண்ணாயிரம் .. நம்மால ஒன்னும் பண்ண முடியனாலும் .. பண்றவங்கள்ள குறை சொல்லி பிழைக்கும் கூட்டம்.. அதில் இவர் ..   07:30:16 IST
Rate this:
46 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் குடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி
சொல்லிடாரு பஞ்சம் போகின மகாராசா வோட சொம்பு....... நல்லவரு வறாரு சொம்ப எடுத்து ஒளிச்சி வைங்க .....   07:34:05 IST
Rate this:
62 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
25
2013
பொது மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில் ஒரு மாதத்தில் 19.6 லட்சம் இட்லி விற்பனை
சிறு திறுத்தம் .. இங்கு சாப்பாடு இலவசமாக தருவது இல்லை ... இதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் ... உங்கள் கருத்தை திருதிகொள்ளவும் .. இது ஏழைகளுக்காக ... அவர்களுக்கே புரியும் ..   09:08:22 IST
Rate this:
46 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
22
2013
அரசியல் ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு
நவ மாயம் ... நீ ஒரு விஷ செடி ... உன் தலைவரே இதை படித்தால் உனக்கு கடும் கண்டனம் தெரிவிப்பார் ... பொது பத்திரிக்கைகளில் கருத்து எழுதும் போது ஒரு இனத்தை புண் படுத்தாதே   07:52:06 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
பொது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்து
ஹலோ MR விறு , கலிபோர்னியா இருந்து கொண்டு இங்கு நடக்கும் விஷயத்துக்கு உங்கள் தலைவருக்காக எலாவற்றுக்கும் அரசியல் சாயம் பூசாதே .. அம்மா பன்னுவேதேல்லாம் கெட்டதும் இல்ல .. உங்க தலைவர் பண்ணது எல்லாம் நல்லதும் இல்ல ... இப்போ அரசிதழில் வெளிட தீர்ப்பு வந்ததும் , சும்மா சால்ஜாப்பு சொல்லாதே ...இது அவங்க முயற்சி .. வாழ்த்துக்கள் நடுநிலையோடு    08:43:21 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் நாக்கு கடி நாராயணன்... வைகை கரை வாத்து; சட்டசபை சிரிப்பொலி
தமிழ் வேல் .. இவ்ளோ நாளா பாக்காதவங்க மத்தியில இனிமே தானக பார்க்க போராங்களா .. போய் கூட்டனிய பத்தி யோசிங்க (பேரம் )   08:20:58 IST
Rate this:
80 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2013
கோர்ட் விஸ்வரூபம்' இன்று வெளியாக வாய்ப்பில்லை :வழக்கு 28ம் தேதி தள்ளி வைப்பு
எல்லா விஷயத்திலும் அரசியல் சாயம் பூசாதீர்கள் .. இதை கமல் கேட்டல் கூட இதை தான் சொல்வார் .. உங்களுக்கு அரசியல் செய்ய ,ஆதாயம் தேட நெறைய விஷயம் இருக்கும் போய் இன்னும் இருக்கிற எல்லா செய்திகளுக்கும் கரத்து தெரிவியுங்கள் உங்கள் தலைவருக்காக    11:00:14 IST
Rate this:
47 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
23
2012
பொது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
சூனியக்காரன் அவர்களே ... அன்றைய மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல M G R பற்றி அறியாமல் இருக்க ... உன்னை போல இறந்தவரை பற்றி விமர்சிக்கும் இந்நாளைய மனிதரை போல . அவரை போல அரசியல் , நடிகர் இன்னும் பிறக்கவில்லை பிறக்கவும் போவது இல்லை .. .சத்துணவு திட்டத்தை கிராமம் தரோம் எடுத்து சென்றவர் .... சீருடை ..காலணி போல சொல்லி கொண்டே செல்லலாம் ... தெரிந்து பேசு. உண்மையான ரசிகர்களின் மனதை புண் படுத்தாதே ..   08:16:12 IST
Rate this:
12 members
0 members
37 members
Share this Comment

டிசம்பர்
11
2012
அரசியல் ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சிகளுக்கு கவனிப்பு?: அமெரிக்க எம்.பி.,க்கள் மூலம் காய் நகர்த்தியது "வால்மார்ட்'
காங்கரஸ் அனுதாபிகளுக்கும் , அமெரிக்க அடிமைகளான வர்களுக்கும் நீங்க துக்கும் கூஜா பொருந்தும்   07:30:19 IST
Rate this:
4 members
0 members
30 members
Share this Comment