மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை மத்திய அரசில் பங்கேற்ப்பு உள்ள ஒரு கட்சி வெளியேறி விட வேண்டியது தானே முடியாதே, இங்கு கூட்டம் கூடி பேசலாம், யார் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கேட்பதற்கு தான் ஆள் இருக்கிறதே, நிச்சயம் இவர்கள் வெளியேறுவார்கள் ஆனால் தி மு க அனாதையாக விட படும் காரணம் காங்கிரஸ் பி ஜே பி ஒன்று சேர போவது இல்லை, இங்கு நாற்பது யாருக்கு வேண்டும் மது விலக்கு வேண்டும் வைகோ நாடு வழியில் ஹி ஹி ஜெயா வாழ்த்து, தற்போது வைகோ அரசியல் ரீதியாக் இதை செய்ய முடியாது, சிறு அளவில் மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் உள்ள வரவேற்ப்பை பெறலாம், ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய முடியாது, தனித்து விட பட்ட கட்சிகள் பிரச்சினைகளால் முரண்பட்ட கூட்டணிகள் இவற்றால் நாற்பது அதிமுகவிற்கு அதிகம் ஓட்டம், குடி எங்கள் உயிர் மூச்சு என்று இருக்கும் நடிகர் கட்சி குட்டி கட்சியாக போய் விடும், மத்திய அரசை ஜே மட்டுமே சரியாக கரணம் போட வைக்கிறார், காவிரி பிரச்சினையில் குட்டு போட்டு செய்ய வைத்து விட்டார், இன்னும் பல வருக்கிறது பார்ப்போம்
20-பிப்-2013 00:16:07 IST
தூக்கிலிட பட்டவனை பற்றி என்ன செய்தி வேண்டி உள்ளது, பார்லிய மென்த உறுபினர்களை கொள்ள வந்தவர்களை தங்க இடம் கொடுத்தவன் தேச துரோக்கி, பாகிஸ்தான் தற்போது தான் காஸ்மீர் ஒற்றுமை பற்றி ஆடு நனிவதை பற்றி ஓநாய் அழுகிறது
09-பிப்-2013 10:01:51 IST
திருச்சி சேலம் பஸ்களில் இறங்கும் முன் பஸ்சில் அவசராவசரமாக் ஏறுவார்கள் பஸ்சில் இருப்பவர்கள் முதலில் இறக்கிய பின்னர் பஸ்சில் ஏற அன்ன்டுமதி க்க வேண்டும் ஆனால் பஸ் நிலையம் வரும் முன்னே பஸ் போர்டு மாற்றி விடுவார் கண்டக்டர் பயணிகள் இறங்கும் முன்னே இவர்கள் இறங்கி விடுவார்கள், டிரைவர் எங்காவது பஸ் நிறுத்தி இறங்கு என்பார், பயணிகள் இறங்குமுன் கீழிருக்கும் பயணிகள் ஒருவேளை திருடர்களும் சேர்ந்து பஸ்ஸில் ஏறுவார்கள், இறங்க வேண்டியவன் முதலா ஏறுபவன் முதலா இதனால் பெண்கள் குழந்தைகள் கஷ்டம், போலிசே அங்கு வர மாட்டார்கள் ஆனால் பஸ் நிலையத்துக்குள் பயணிகளே சற்று கண் அயர்ந்து விட்டால் குச்சி லத்தி வைத்து தான் தலையில் தட்டுவார்கள் வீரம் மிக்க இந்த போலீஸ் தான் அங்கு ரோந்து, பஸ் ஸ்டாப் அல்லாத பஸ் நிலையங்களில் ஆவது இறங்குவதற்கும் ஏறுவதற்கும் வசதியாக ஏற்படுத்தவேண்டும் ஒழுங்கு படுத்த வேண்டும், அல்லாது இவாருட் தான் அடி தடியாக இருக்கும் இது மக்கள் மீதான தவறு இல்லை பஸ் நிலையங்களின் பொறுப்பற்ற செயல் சமுக விரோதிகளுக்கு வசதியான இடம்,
09-பிப்-2013 09:46:09 IST
முஷாரப் வந்து தங்கியது தெரிந்தும் இழுத்து வர ஆள் அனுப்பாமல் நீ ஒத்தாசை தூங்கியது இந்த போரில் எதனை பேர் கொள்ள பட்டார்கள் உன்னை போன்ற ஒரு தளபதி பாராட்டுரானாம்
02-பிப்-2013 14:18:51 IST
இன்றும் மத சார்பின்மை என்கிற கொள்கையால் இந்துக்கள் ஒரு பனி போர் தங்கள் மீது தொடுக்கபட்டுள்ளதாகவே அறிகின்றனர், இங்கு இனி பிரிவினை வாதம் வர வழி இல்லை, அப்படி எல்லாம் எவனும் இங்கு நினைத்து கொண்டு இருக்க வேண்டாம், மதத்தின் பெயரால் யாரும் இங்கு கழுத்திற்கு கத்தி வைக்க முடியாது, இந்தியர்கள் எதனையும் சமாளிக்கும் சக்தி கொண்டவர்கள், ஒவொரு மனிதனும் தங்களுக்கு கொடுக்க பட்ட சுதந்திரத்தை எண்ணி பெருமிதம் அடையவேண்டும் மாறாக வேற்றுமை உணர்வு கொள்கைகளை இங்கு கொண்டு வர திட்டமிருந்தால் அது தவறானது
31-ஜன-2013 04:57:38 IST
நூறு ருபாய் போனாலே பதறும் நம்மவர்களுக்கு மத்தியில் கமல் நூறு கோடியை முதலீடாக செய்து ஒரு காரியத்தை செய்துள்ளார், ஆனால் எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக தனம்பிக்கையுடன் பேசியது தான் அவர் தெய்வ பிறவி. இந்தியா தீவிரவாதத்திற்கு விலை போய் விடாது, மதம் ஒருவனுக்கு சகிப்பு தன்மை கொண்டுவரவேண்டும் இல்லா விட்டால் தொட்டது எல்லாமே சுடும், நிம்மதி இருக்காது, பாகிஸ்தான் உலகின் தீவிரவாத மயம், உலகம் அறிந்த ஒன்று, இதில் மாற்று கருது இல்லை, நாமே இல்லை என்றாலும் அதை மறுக்க இவ்வுலகில் யாரும் இல்லை,
31-ஜன-2013 04:53:23 IST
நாட்டில் தற்பொழுது நடந்து கொண்டு இருப்பது என்ன ,எங்கெல்லாம் எம் என் சி கம்பனிகள் இருக்கிறதோ அதை நோக்கி நாட்டின் பல புறத்திலிருந்தும் மொழிகளை தாண்டி இனத்தை தாண்டி சென்று வாழ்கிறது, முன்பெல்லாம் வளம் என்பது ஆறு நீரோட்டம் விவசாயம் இதை சார்ந்தது, இபொழுது அது வல்ல எங்கு எம் என் சிகள் இருக்கிறதோ அங்கு தேடி தான் நகரங்களை தேடி தான் மக்கள் கூட்டம், தற்பொழுது இது ஒரு புது சாதி இனம், மொழி பேசி நேரத்தை வீணடிக்கும் சொந்த மண் என்று பேசி வீண் வெட்டி கும்பல் என்றாகி விட்டது, எங்கு பார்த்தாலும் கான்வென்ட் பள்ளிகள் ஆங்கிலம் வகுப்புகள் வெளி நாட்டுக்கும் சென்று படிக்கலாம் இங்கு வந்தாலும் எம் என் சிகளில் பணிபுரியலாம், இது தானே இன்றைய வழி, நாடு முன்னேற ஒரே ஒரு வழி உண்டு, முதலில் மாநிலங்களின் அமைப்பை கலைக்க வேண்டும், நீர் பாசனத்தை வைத்து அந்த அந்த ஆறுகளின் பாசன பகுதியாக பிரித்து விவசாயத்தை முன் நிறுத்த வேண்டும், விவசாயம் மட்டுமே நிலத்தின் இருப்பிடத்தை வைத்து அமைவது, மற்றதெல்லாம் அப்படியல்ல, நாட்டின் எந்த மொழியை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பயன் படுத்த முடியும் என்கிற நிலை வர வேண்டும், அப்படி இல்லை என்றால் தக்கணம் கங்கை சமவெளி கல் பிரித்து வைக்க படலாம், மாநிலமே வேண்டாம் தமிழன் அன்றே கூறி விட்டான் நெய்தல் முல்லை பாலை மருதம் குறுஞ்சி என்று,
31-ஜன-2013 04:36:48 IST