raghavan : கருத்துக்கள் ( 1845 )
raghavan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2017
அரசியல் தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம்
தனக்கு சமமாக வாழவைத்தவரையே அழிக்க துணிந்த கூட்டம், தன்னை வாழவைக்காதவரை வாழ வழி விட்டு விடுமா? உலகத்தில் என்னென்ன கெடுக்கும் முறைகள் உள்ளதோ அத்தனையும் முயன்று பார்க்கும். ஆனால், இதுவும் நன்மைக்கே, மக்கள் தங்கள் விருப்பப்படி, அடுத்த ஆட்சியை தேர்ந்தெடுக்கட்டும். இந்த, மாபியா கும்பலை பிரித்து வெவ்வேறு சிறைகளில் அடைக்கவேண்டும்.   10:37:49 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
சம்பவம் பார்லி., தேர்தலில் 350ஐ கைப்பற்ற முழு நேர ஊழியர்களை களமிறக்கும் பா.ஜ.,
தமிழக மக்களுக்கு எதுவும் உருப்படியாக செய்யாமல் வெற்றியை மட்டும் எதிர்பார்க்க கூடாது.   02:11:04 IST
Rate this:
9 members
1 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் ஆபரேசன் நிச்சயம் தினகரன் எச்சரிக்கை
//பின்னால் ஒரு மிக பெரிய கூட்டம் இருக்கிறது// எதற்கு? ஆபரேஷன், ஆபரேஷன் என்று இவர் கையில் கத்திரிகோலோடு திரிவதை பார்த்து, இவரிடம் முடிவெட்டி கொள்ளலாம் என்ற ஆசை வந்துவிட்டதா?   19:40:46 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் ஆபரேசன் நிச்சயம் தினகரன் எச்சரிக்கை
ஆபரேசன் நிச்சயம்... ஆபரேசன் நிச்சயம்னு சொல்றாரே, கட்சியை விட்டு துரத்தியும் துணை பொது செயலர் ஆனா மாதிரி காலேஜ் போயி படிக்காமயே டாக்டர் ஆயிட்டாரா?   19:19:01 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
சினிமா 20ம் தேதி திருச்சியில் ரஜினி அரசியல் ஒத்திகை...
பள்ளி கூடம்னு ஒரு பிசினஸ் சென்டரை தொடங்கிவிட்டு, கொழுத்த லாபம் சம்பாதித்தும், வாடகை கூட கொடுக்காமல் டபாய்க்கும் இவரின் மனைவியை கூட தட்டி கேட்க துப்பில்லாத துருவாமனை ஊழல் மரத்தை வேரோட சாய்க்க வெளியே கிளம்பிடுச்சாக்கும். அட போங்கய்யா..   15:07:05 IST
Rate this:
15 members
0 members
71 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
அரசியல் பெங்களூரில், இந்திரா உணவகம் 5 ரூபாய்க்கு சூடான டிபன் ரெடி
கட்டணம் கூடுதலாக இருப்பதால், தரமும் கூடுதலாக இருக்கும் என்று நம்புவோம்.   10:48:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
பொது வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை இன்று முதல் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையை நிரம்பினால் அதை கடலுக்கு விட்டு வீணாக்காமல் சேமிக்க வேண்டும். அதை குத்தி காட்டி கர்நாடக அரசு கிண்டல் செய்யும்போது, நாக்கை பிடுங்கி கொள்ளலாம் போல் ஆகிவிடுகிறது.   10:37:05 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
பொது இந்த திருடன் ரொம்ப நல்லவரு...
இப்படியெல்லாம் திருட கூடாது. எப்படியாவது எம்.எல்.ஏ ஆகு, பின் திருடினாலும் போலீஸ் வாசலில் காவலுக்கு வந்து பெரிய சல்யூட்டையே அடிக்கும் என்று புத்தி சொல்லி அனுப்பலாம்.   15:07:08 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
பொது லடாக்கில் கற்கள் வீசி மோதி கொண்ட இந்திய - சீன ராணுவத்தினர்
அவன் கல்லெறிந்தால் நாம் பீரங்கி குண்டால் தாக்கவேண்டும். எதற்கும் நாம் தயார் என்று உணர்த்தவேண்டும்.   15:02:10 IST
Rate this:
18 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் கருணாநிதி
கோடி கோடியாய் கொட்டி கிடந்தும் நாவிற்கு சுவை தெரியாது குழாய் வழியாய் அறுசுவையில் ஒரு சுவையையும் உணர்த்தாமல் உணவிற்கு ஒரு பயணம். என்ன ஒரு துர்பாக்கியம். எதிரிக்கு கூட இந்த மாதிரி ஆகக்கூடாது இறைவா..   11:25:33 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment