சல்மான் பட்டுக்கும் இந்த தடைக்கும் என்ன சம்பதம்? "பிசிசிஐ.,யின் இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சல்மன் பட் தெரிவித்துள்ளார்."
30-ஜூன்-2012 17:51:54 IST
அம்மா வருவாய் வரும் வழியை சொன்னால் தானே! அய்யா பார்லிமென்ட் தேர்தலுக்கு என்ன இலவச திட்டத்தை அறிவிக்கலாம்னு கேட்கிறார் போலிருக்கு. பாழாய் போனவங்க தானும் படுக்க மாட்டங்க தள்ளியும் படுக்க மாட்டங்க...
08-ஏப்-2012 02:44:14 IST