வாழ்த்துக்கள் அன்ன சத்திரம் ஆயிரம் படைதினும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் அய்யா, நீர் இறைவன். வாழ்க நீர் பல்லாண்டு வளர்க உமது தொண்டு
15-பிப்-2013 11:22:58 IST
தலைமைக்கு தலை வணங்குகிறேன். சீரிய பணி. இவ்வாறெல்லாம் செய்வதற்கு மிகுந்த சகிப்புத்தன்மை வேண்டும். இதுவே ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய குணநலம். இதுவெல்லாம் ஜால்ரா கூட்டங்களுக்கு புரியாது.
18-ஜன-2013 11:22:03 IST
நான் திரு franchisedacoit சொல்லும் கருத்தை ஆதரிக்கிறேன். மும்பை மற்றும் பிற நகரங்களில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை மிக குறைவு, கிடைத்த இடங்களை எல்லாம் ரியல் ஈஸ்டேடாக மாற்றிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் அதிகம். மக்கள் தங்களுடைய போலியான அந்தஸ்த்துக்காக பிரபல பள்ளிகளில் பிள்ளைகளை வதைக்கின்றனர். எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சமசீர் கல்வி அமைப்பு மற்றும் அரசியல் மற்றும் வியாபாரிகளின் தலையீடு இல்லாத நிலைமையே இப்பிரச்சனைகளுக்கு தீர்வு.
08-ஜன-2013 11:21:38 IST
தப்பான கருத்து அரசியல்வாதியின் தவறுகளை தட்டி கேட்க இவர்களுக்கு தைரியம் இல்லாத காரணத்தினால் தான் அரசியல்வாதிகள் தண்டனையில் இருந்து தப்பி விடுகிறார்கள்.
13-டிச-2012 13:56:49 IST