10 மணி நேரம் சென்னையின் ஒரு பகுதியை ஸ்தம்பிக்க செய்தவனை, தப்பிக்க முயற்சி செய்யும் போது, போலீசார் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் தான் அவனை பிடித்துள்ளனர். அதன் பின் தான் போலீசார் அவனை பிடித்தனர் என்று ஒரு காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டதே, எது உண்மை? ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் இப்போது வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்றால், எங்கு தவறு நிகழ்ந்துள்ளது?
23-மே-2013 00:24:15 IST
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுதுவதற்க்கான முயற்சிக்கு எதிரான கதை, நாம் இருவர், நமக்கு ஒருவர் போன்ற வாசகங்களுக்கு எதிரானது.
13-மே-2013 14:07:33 IST
இந்தியாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-யை தவிர வேறு கட்சிகளுக்கு தகுதி இல்லை, காங்கிரஸ்-யை மத்திய ஆட்சியில் அமர்த்தவே பாஜகவில் பலர் வரிந்து கட்டி செயல்படுகின்றனர். 2004 தேர்தலின் பிரசாரத்தில் இறுதி பகுதியில் சில பிஜேபி அமைச்சர்களே, எங்களுக்கு ஓட்டளிக்காவிட்டாலும் பரவாயில்லை, கமுனிஸ்ட்க்கு வாக்களிக்காதீர்கள், அதற்க்கு பதிலாக காங்கிரஸ்கேனும் வாக்களியுங்கள் என்று சொன்னார்கள். அது தான் இப்போதும் நடக்க போகிறது. இன்னொரு முறை பிஜேபி யை ஆட்சி கட்டிலில் வைக்க மக்கள் தயாராக இருந்தாலும், மாநில கட்சிகளின் தலைமைகள் தயாராக இல்லை. இந்த மாநில கட்சிகள் இல்லாமல் இனி யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஆக தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களை பெற்றாலும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மூலம், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். அதற்கு கர்நாடக தேர்தல் ஒரு முன்னோடி.
08-மே-2013 18:48:25 IST
இதுபோன்ற செய்திகள் சில பன்னாடைகளுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும், எங்கே தன்னை சீனாகாரன் விரட்டி விட்டுவிடுவானோ என்று வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது அந்த பன்னாடைக்கு.
04-மே-2013 17:22:44 IST
அப்படியே சீனாவிற்கு ஏற்கனவே இந்தியா வைத்த ஆப்பான கிரான்ட் ட்ரன்க் சாலை எனப்படும் இந்தியா, வங்க தேசம், பர்மா, வியட்நாம் & கம்போடியா வரை செல்லும் சாலையை இந்தியா மேற்கொண்டுவரும் விசயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். இந்த சாலை மட்டும் வெற்றிகரமாக முடிந்துவிட்டால், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தக கொடி பறக்கும். சீனாவின் வர்த்தகத்தில் பெருத்த அடி விழும்.
04-மே-2013 17:21:07 IST
வேட்டி கட்டியவர்களில் பிரதமராக தகுதி உள்ளவர் நீங்கள் மட்டும் தான். அப்படி இருக்கையில் இப்படி கழுவுற மீனில் நழுவுற மீனாய் பேசுவது என்ன அர்த்தம்?
24-ஏப்-2013 13:48:51 IST
லூசு பயலாடா நீ நடிப்பிற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது, ஏற்கனவே இப்படிதான் உன் சினிமா வாழ்க்கையையும் நீயே சீர்குலைத்தாய், இப்போது உன் மகனையுமா? அவன் அவன் பாலா படத்தில் நடிக்க தவமிருக்கிறான், உம்மகன் நடித்த மணிரத்னம் படம் ஊத்திகிச்சு, இப்போது பாலாவிடம் வாய்ப்பு கிடைத்ததே மேல், இப்போது அதையும் துடைத்து எரிஞ்சிட்டுயே
22-ஏப்-2013 18:55:37 IST