சிவசேன வைத்த குண்டாகத்தான் இருக்க வேண்டும்... நடக்கும் மற்றும், நடக்க போகும் தேர்தலுக்காக மானக்கேடான விசயங்களை அவர்கள்தான் செய்வார்கள்... BJP க்கு இதில் பெரிய பங்கு இருக்க வேண்டும்.
23-பிப்-2013 10:49:15 IST
பெண்பிள்ளை மாதிரி ஜாடை பேசியதால்.. அம்மா சிரித்தார்....விஜய் பாஸ்கர் ... நேருக்கு நேர் பேச துணிவில்லாதவர் என்பதால் இன்று உலகமே உன்னை பார்த்து சிரிக்கிறது...ஹி ஹி ஹி
06-பிப்-2013 12:08:22 IST
இவனுகளுக்கு எல்லாம் என்ன மேனஜ்மென்ட் தெரியும்னு நாட்ட ஆழ துடிக்கிரனுக.... தமிழ் நாடு உருப்படனும்ன இவனுக எல்லாம் பொய் சேரனும்,, படித்த இலைங்கர்கள் ஆட்சிக்கு வரணும்...
30-டிச-2012 14:08:20 IST