இத்தாலிய கடற்படை வீரர்களின் விடுதலைக்காக கையில் எடுக்கப்பட்ட பிரச்சினை இது. எந்த கேசுக்கும் டைமிங் முக்கியம். சில்லறைக் காசுகளை வீசி எறிந்து விடுதலை பெற மேற்கொண்ட நடவடிக்கை இது.
13-பிப்-2013 07:01:26 IST
பச்சிளம் குழந்தைகள் காணாமல் போவதும், நேர் மாறாக வீசி எறியப்படுவதும் எங்கும் காணப்படும் நிலையில் ஒரு கணம் சிந்திக்க வைத்த நிஜம் 1. நீதி 2. உயர்ந்த மதி 3. கல்வி 4. அன்பு - நிறைய உடையவர்கள் மேலோர் என வரிசைப் படுத்தினான் பாரதி. இதோ அப்படியொருவர் சுரேஷ் அந்த தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்
13-பிப்-2013 06:17:30 IST
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தவர்களிடம் இந்த பகுதி பாதுகாப்பான இடம். இங்கே நீங்கள் வந்ததே தப்பு சத்தமில்லாமல் செல்லுங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்கு உதவுங்கள் என்றார் ஒரு பெரிய மனிதர் மகள் கல்யாணத்துக்கு ஒரு சாப்பாடு போட்டிருக்கலாம்
12-பிப்-2013 19:57:04 IST
ராகுல் MLA MP மீட்டிங் கூட்டறாரே அங்கே கவர்னர்கள் கலந்துக்க முடியாதே அதனாலத்தான் ஜனாதிபதி கூட்டறார் அரசியல் எல்லாம் பேசமாட்டார்கள்
09-பிப்-2013 06:04:04 IST
இந்தியிலும் ஆங்கிலத்திலும் சரளமாய் பேச எழுத முடிந்தவர்களே எடுபடுகிறார்கள் வெளியூரில் உங்கள் மொழி பேசும் ஒருவனைக் கண்டாலே உங்கள் முகம் மலருகிறதே ஏனாம்? அதுதான் வேலைக்கான நேர்காணலில் நடக்கிறது வேலை செய்கிறது. பதில் தெரிந்தும் திக்கித் திணறும் ஆங்கிலம் சறுக்கி விடுகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபின் ஆங்கில அறிவு பற்றாக் குறையால் பலர் படிப்பைத் தொடர முடியாமல் தவிப்பதும் தற்கொலை வரைப் போய்விடுவதும் நடக்கிறதே எனவே இருளில் இருந்து வெளியே வர வேண்டும் பிரச்சினை என்ன என சரியான கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டாலே முன்னேறி விடலாம்
09-பிப்-2013 05:44:54 IST
இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவர் இன்னொரு வைக்கோ அல்ல. எதிர்கால ஜெ. அன்று அவமானப்பட்டவரே இன்று கோட்டையில் கொடியேற்றினார்.
08-பிப்-2013 08:28:22 IST
‘Minimum government, maximum governance is my creed’ says Modi. Yes, he has exactly voiced the long felt creed of many right thinking voters of this nation.
A leader is one, who knows the way, goes the way and shows the way.
– John Maxwell
குறைவான அரசாங்கம் நிறைவான ஆளுமை. இதுவே என் ஏக்கம் என்கிறார் மோடி. நேர் எதிராகவல்லவா இன்று நடக்கிறது. எங்கும் எதிலும் அரசாங்க ஆதிக்கம். ஆனால் ஆளுமைதான் ‘சூனியம்’ என இடித்துரைக்கிராரோ? பல நடுநிலையாளர்களின் பலநாள் ஏக்கமும் இதுவே. ஒரு தலைவன் என்பவன் வழி தெரிந்தவன் வழியாய் செல்பவன் வழி காட்டுபவனே என சொல்லியுள்ளார் ஜான் மேக்ஸ்வெல்
07-பிப்-2013 11:14:24 IST
குடும்ப உறுப்பினர் யாவரும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருப்பார்கள் என டிக்ளர் செய்து விட்டு பொதுக் குழுவைக் கூட்டி சீனியர்மோஸ்ட் உறுப்பினரை தலைவராக நியமிக்கலாம் கட்சி பினிக்ஸ் ஆகும்
07-பிப்-2013 06:17:36 IST