E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
raju : கருத்துக்கள் ( 341 )
raju
Advertisement
Advertisement
ஜனவரி
30
2015
அரசியல் அரசு நிர்வாகத்தில் ராகுல் தலையீடு ? ஜெயந்தி நடராஜன் போட்டு உடைத்தார் கட்சியில் இருந்து விலக முடிவு
நல்லா அனுபவித்துவிட்டு இப்போ ப ஜ பி இடம் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு இதை செய்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு எப்படி அதன் தலைவர்களை மேய்ப்பது என்று தெரியவில்லை. இந்திரா காந்தி இடம் இருந்து இதை கற்றிருக்க வேண்டும்   12:47:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
30
2015
அரசியல் மத்தியஅரசு துறை பங்குகள் விற்பனை இன்று நிலக்கரி விரைவில் ஓ.என்.ஜி.சி.,
மன்மோகன் இதைத்தான் செய்தார். ஆனால் அவர் கெட்டவர், இன்று மோசடி மன்னிக்கவும் மோடி நல்லவர். கர்மம் நம் மக்களுக்கு தலைவர்களின் பரம்பரை குணங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்,   10:46:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2015
அரசியல் கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை
தேர்தல் கமிஷன் அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும். ஒரு வேட்பாளர் தெரிந்து ஏமாற்று வேலை செய்துள்ளார் . இது கிரிமினல் குற்றம் . ஒரு அட்டையை கான்செல் செய்வது என்பது திருடன் திருடியதை திருப்பி கொடுத்து விட்டால் தண்டனை இல்லை என்பது போல உள்ளது   15:39:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2015
கோர்ட் ஜெ., வழக்கில் 3வது பார்ட்டியாக சேர்க்க கோரி சாமி மனு
உண்மை. நீதிபதி தீர்ப்பு எழுதிவிட்டு கோர்ட்டை நடத்துவது போலே தெரிகிறது. நியாயமான மனுக்கைஐ தள்ளுபடி செய்துவிட்டு கோர்ட் நேரத்தை வேனடிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு மற்ற விசயங்களை பேசுவது வேஸ்ட் .   14:37:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2015
கோர்ட் தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்
கம்பெனி திறந்து கருப்பு பணத்த வெள்ளையா மாத்துவது எல்லாம் ஜெயாவின் முந்தைய ஆடிட்டர் சொல்லியபடி நடந்தது. அதுவே ஆடிட்டருக்கு தர்ம அடி வாங்கி கொடுத்தது. நீதிபாத்து வழக்கை விட்டு வெளியில் பசுவது நேரத்தை வீண் ஆக்குவதாகும்.   07:24:41 IST
Rate this:
11 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
21
2015
அரசியல் மன்மோகனிடம் சி.பி.ஐ., விசாரணை பா.ஜ.,வுக்கு மகிழ்ச்சி காங்.,குக்கு சோகம்
இப்போ என்ன மோடி மட்டும் வாய் திறக்கிரராக்கும்.. போய் உங்க வேலைய பாருங்க .. அவுங்க யாரும் வாய தெறக்க மாட்டாங்க .. பதவியில் உள்ள வரை   07:14:18 IST
Rate this:
19 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
19
2015
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
19
2015
பொது டீசலை அடுத்து யூரியா விலை கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கைவிடுகிறது
நல்லா மூஞ்சியில் அடிச்சு சொன்னாலும் இவனுங்களுக்கு வலிக்காது ... ஏற்கனவே விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றபடுகிறது .. வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை..மலை பெய்வதில்லை..இப்பொழுது இடுபொருட்கள் விலையையும் ஏற்றிவிட்டால்... பின் வரும் சமுதாயம் வெறும் சத்து மாத்திரைகளையும் இறக்குமதி செய்த processed உணம்வுகளையும் மட்டும் நம்ப வேண்டும் ...   07:39:54 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2015
அரசியல் சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் காங்., பயங்கர "யுத்தம்" எழுத்தாளர் வேதனை
இந்தியாவில் உள்ளவர்களுக்கு தெரியாதது இவருக்கு தெரிந்து விட்டது? எல்லாம் காசு சம்பாதிக்கும் கபட வேலை   12:37:49 IST
Rate this:
28 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
15
2015
பொது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு தொழில் துறையினர் பாராட்டு வாகனங்கள், வீட்டு கடன்களுக்கான வட்டி குறையும்
அவுங்க இன்டெக்ஸ் மூலம் இதெல்லாம் முடிவு செய்றாங்க . பொதுவா ஆயில் விலை 60% குறைந்துள்ளது. இது அந்த இன்டெக்ஸ் யை மிகவும் பதித்துள்ளது . அதனால் நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இதில் கொடுமை என்னவெனில் ஆயில் விலை அதிகரிக்கையில் எல்லாரும் போட்டி போட்டுகொண்டு விலையை கூடினார்கள் அனால் இன்று ஆயில் கம்பெனி கூட பைசா கணக்கில் மட்டும் விழியை குறைகிரர்கள். 60% விலை குறைய வேண்டும் > எங்கே ? மோடி பதில் சொல்லணும்.. அனால் சொல்லமாட்டார். ஆண்ட ஆண்டவன் தான் நடுத்ததர மக்களையும் ஏழை மக்களையும் காப்பாத்த வேண்டும் ..   09:07:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment