Sankara Narayanan : கருத்துக்கள் ( 206 )
Sankara Narayanan
Advertisement
Advertisement
நவம்பர்
14
2017
பொது இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது கமல்
இந்த ஆளுக்கு அது முற்றிவிட்டது. விரைவில் ஏதாவது நல்ல மருத்துவமனையில் சிகிச்சைகளை ஆரம்பிக்கலாம்.   21:55:05 IST
Rate this:
4 members
0 members
65 members
Share this Comment

நவம்பர்
13
2017
சம்பவம் துவங்கியது! சசி கும்பலிடம் வரித்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணை...
இதெல்லாம் சரி. நான்கு (அ) ஐந்து நாள் பரபரப்பு செய்தி அவ்வளவுதான். சட்டப்படி இந்த பன்னாடைகள் மீது அல்லது இதற்கு முன் சிக்கிய பன்னாடைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அல்லது எடுக்கப்படும். இதெல்லாம் ஒரு கண் துடைப்பு. தண்டனைகள் கடுமையானால் ஒழிய இது போன்ற காளான்கள் தினந்தோறும் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.   07:15:03 IST
Rate this:
1 members
1 members
27 members
Share this Comment

நவம்பர்
11
2017
அரசியல் அரசியல்வாதின்னா கோவணத்தோட அலையணுமா
ஜெயாவின் துணையோடு இந்த ... மற்றவர்களை அழித்துவிட்டு தமிழ்நாட்டையே சூறையாடி விட்டனர். ஜெயாவை நிச்சயம் இந்த பாவம் சும்மா விடாது. மொத்தத்தில் அதிமுக அடிவருடிகள் மற்றும் சசி குடுமபம் அனைவரின் சொத்துக்களையும் முடக்கி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிச்சை எடுக்க வைக்க வேண்டும் . தினகரனை மட்டும் அந்தமான் சிறையில் அடைத்து வைக்க வேண்டும்.   13:03:16 IST
Rate this:
2 members
1 members
18 members
Share this Comment

நவம்பர்
12
2017
அரசியல் மக்களை துன்பத்தில் தள்ள எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை சிதம்பரம்
பசி .இங்கே உமக்கு போடப்பட்டிருக்கும் கருத்துக்களில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் . நீரும் உமது புத்திரனும் உலக மகா யோக்கியர்கள் என்று. ஆண்டவன் கோர்ட்டில் உமக்கும் உமது புத்திரனுக்கும் கூடிய விரைவில் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் . நீயாக வாயில் வடை சுட்டு மாட்டிக் கொள்ளாதே.   11:41:41 IST
Rate this:
6 members
0 members
31 members
Share this Comment

நவம்பர்
1
2017
சம்பவம் சென்னையில் மின் வாரிய அதிகாரிகள் உட்பட 8 பேர்... சஸ்பெண்ட்!
நமது நாட்டின் சாபக்கேடு இது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனித உயிர்களுக்கு இங்கே அவ்வளவு மதிப்பு. எந்த பன்னாடையின் அலட்சியத்தாலோ இரண்டு குழந்தைகளின் உயிர் பலியாகப் பட்டிருக்கிறது. தகரமணி வழக்கம் போல் நிவாரணம் வழங்கி விட்டு சொந்த வேலையை பார்க்க போய் விடும் . இறந்தது இவர்களின் பிள்ளை இல்லையே. மக்களே இது போன்ற பணிகளில் மெத்தனமாக நடந்து கொள்ளும் அனைவரும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்   06:31:50 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
22
2017
சினிமா என்தந்தை மனசாட்சியுள்ள குடிமகன் -ஸ்ருதிஹாசன்...
மன சாட்சியா ? அப்படின்னா ?   14:42:39 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
19
2017
பொது நிலவேம்பை நான் வெறுக்கவில்லை கமல்
அரசியலுக்கு வரும் முன்பே இந்த ஆளின் வாய் நிறைய உளறுகிறது.   05:58:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2017
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
12
2017
பொது டெங்குவை கட்டுப்படுத்த நடந்த யாகம் அமைச்சருக்கு முதல்வர் யோசனை
அட மங்குணிகளா எவனாவது ஒரு புத்திசாலி உங்களில் இருக்கிறீர்களா . எல்லாருமே லூசு பயலுவுதானா தாங்க முடியலைடா சாமி. முதலில் நாளேடுகள் , செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் உங்களின் கீழ் இருக்கும் எதற்கும் உதவாத சல்லி காசுக்கு பிரயோசனம் இல்லாத டிவிக்களில் விளம்பரம் செய்யுங்கள். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மங்குனி மக்களுக்கு ஏற்படுத்துங்கள். முக்கியமாக மக்களை வீடு மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்திருக்க சொல்லுங்கள். முக்கியமாக தெருவில், சாலைகளில் சிறுநீர் , கழிவுநீர் , வாந்தி , பேதி, எச்சில் துப்புவது ,குப்பையை காலி மனைகளில் வீசி எறிவது, இது போன்ற அசிங்கங்களை செய்யாமல் இருக்க வலியுறுத்துங்கள் . மீறி செய்தால் அபராதம் விதியுங்கள். எல்லா சாலைகளையும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள். முதலில் சாலைகளை குண்டு குழி இல்லாமல் தண்ணீர் தேங்காமல் ஒழுங்காக போட சொல்லுங்கள். மாதம் இருமுறை எல்லா தெருவிலும் கொசு மருந்து அடியுங்கள். பிளாஸ்டிக் பைகளை , கவர்களை அடியோடு ஒழித்து கட்டுங்கள். இதெல்லாம் செய்யாவிடில் நீங்கள் அனைவரும் சங்கத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆகுங்கள். பிறகு மக்கள் உங்களுக்கு மருந்து அடிப்பார்கள்.   22:01:41 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
9
2017
அரசியல் நான் ஸ்லீப்பர் செல் இல்லை அமைச்சர் ராஜு அலறல்
தெர்மக்கோல் விஞ்ஞானி ஏதோ வாங்குவதை வாங்கி கொண்டு உளறி விட்டார். மற்றபடி மனசாட்சி , மண்ணாங் கட்டி எல்லாம் ஒன்றும் இல்லை.   06:33:48 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment