சீனா தன்னை சுற்றியுள்ள நாடுகளை ஆக்கிரமிப்பு செய்கிறது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் ஆக்கிரமிப்பு செய்கிறது காரணம் சீனாவில் ஒரே இன்னம் ஒரே மக்கள் நம்ம நாட்டில் தேச பற்றைவிட மதம் சாதி பற்றே அதிகம்
20-ஏப்-2013 10:43:37 IST
தமிழனை தமிழன் அழிக்கிறான் இதுக்கு மத்தவன் பங்குக்கு அவனும் அழிக்கிறான் தமிழன் அழிவை யாரும் தடுக்கமுடியாது சாதி, மத உணர்வு இருக்கும்வரை
15-ஏப்-2013 09:19:04 IST
அந்த பண்ணாரி அம்மாவுக்கு உதவித்தொகை கிடைப்பது கடினம் ஏனென்றால் அந்த அம்மாவும் பணத்தை கொடுத்தால் மட்டுமே உதவி தொகை கிடைக்கும் இந்தியாவில் லஞ்சம் என்பது கிடையாது
15-ஏப்-2013 09:09:43 IST
ஆஸ்பத்ரியில் உள்ளவர்களை உடனடியாக வேலைவிட்டு நீக்கி ஜெயிலில் தள்ளவேண்டும் ஏனென்றல் ஒருநாளைக்கு சுமார் ரூ 10000 முதல் 25000 வரை எல்லா ஊழியர்களுக்கும் லஞ்சம் கிடைக்கிறது
15-ஏப்-2013 09:06:08 IST
இவனுங்க கல்லூரி பள்ளி ஆரம்பித்து நிறைய துட்டு சேத்தாச்சி நேரபோக்கிற்கு இப்படி கத பேசுவானுங்க உழைத்து பார்த்தால் இவனுக்கு தெரியும்
11-ஏப்-2013 09:18:41 IST