Advertisement
Enrum anbudan : கருத்துக்கள் ( 124 )
Enrum anbudan
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2014
தேர்தல் களம் 2014 "சொன்னது பாதிதான் அதற்கே அதிர்ச்சியா?
நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு முக்கிய முடிவுகளுக்கும் அகம்மது மற்றும் சோனியாவின் ஆலோசனையின் பேரில்தான் நடக்கும் என்பது படித்த எல்லோருக்கும் எப்போவோ தெரியும்.   08:28:59 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
19
2014
பொது சீனா போர் இந்தியா தோல்வி நேருவே காரணம்
இந்திய வரலாற்றை நேருவுக்கு முன் & நேருவுக்கு பின் அல்லது 1960க்கு பின் என்று பிரித்தால் அப்பொழுது maximum அரசியல்வாதிகள் சமுக அக்கறை உள்ளவர்களாகவும் தன்னலம் குறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சுயநலம், வன்மம் அதிகமாயும், சாதி மற்றும் மதம் இல்லை என்று கூறிக்கொண்டு அவர்களுடைய கட்சிகளுடனேயே கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிடுவது என்று கொள்கை முற்றும் அற்றவர்களாகவே இருக்கின்றார்கள் அதில் எல்லா கட்சிகளும் ஒன்றுதான். அதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. சீன போரை தவிர்த்து இருந்தால் நம்முடைய வளர்ச்சி அதி வேகமாக இருந்திருக்கும் சில நிலப்பகுதிகளை இழந்திருக்க மாட்டோம் என்பது உண்மை. அனால் அதை இப்பொழுது பேசிப்பயன் இல்லை. இன்று என்ன செய்யப்போகின்றார்கள் மக்களுக்காக என்பதை தெளிவாகப்பேசி மக்களிடம் ஒட்டு கேட்க்க வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான இந்தியனுடைய எண்ணமாகவும் இருக்கிறது. செய்வார்கள?   12:16:44 IST
Rate this:
3 members
0 members
46 members
Share this Comment

மார்ச்
15
2014
அரசியல் தமிழக பா.ஜ., கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., கழற்றிவிடப்படுமா? ஜெயலலிதா பாணியில் விஜயகாந்த் வேட்பாளர் அறிவிப்பு
பிஜேபி அதிமுக வுடன் சேரக்கூடாது, அதுதான் தேமுதிகவுடைய முக்கிய குறிக்கோள்   09:48:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
11
2014
அரசியல் காந்தியின் கொள்ளு பேரன் ராகுலுக்கு வேண்டுகோள்
பாவங்கள் மன்னிக்கபடுவது இல்லை, ஏசுவாக இருந்தாலும் பாவங்களுக்கு தண்டனை உண்டு இந்த கலி யுகத்தில்.   12:43:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2014
அரசியல் காந்தியின் கொள்ளு பேரன் ராகுலுக்கு வேண்டுகோள்
65 வருஷத்துக்கு முன்னர் காந்தி கொலையைப்பற்றியும் அவரை கொன்னவருக்கு எங்கிருந்து ஆயுதங்கள் வந்தது என்றும் யோசிக்கும் ராமுக்கு, இப்பொழுது ஒவ்வொரு நாலும் கும்பல் கும்பலாக அப்பாவிகளை கொல்ல துடிக்கும் நயவஞ்சகர்களையும் அவர்களுக்கு எப்படி ஆயுதங்களும் பணமும் கிடைக்கிறது என்பதையும் கொஞ்சம் யோசித்தால் கொஞ்சம் உருப்படியாக இருக்கும். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு எவ்வளவு நாள்தான் டைம் வேஸ்ட் பண்ணுவது?   12:39:39 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
11
2014
அரசியல் காந்தியின் கொள்ளு பேரன் ராகுலுக்கு வேண்டுகோள்
இதற்க்கு மேலாவது ராகுல் தன்னுடைய இது மாதிரியான மடத்தனமான பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும்.   12:32:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
11
2014
அரசியல் காந்தியின் கொள்ளு பேரன் ராகுலுக்கு வேண்டுகோள்
ராம் முடிந்து போனதையே பேசி பேசி நடப்பு நிலையை மறக்கடிக்கிறீர்கள். இப்பொழுது சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வது காங்கிரஸ் மட்டும் தான் என்று நினைக்கிறேன். பிஜேபி சொல்லுவது அனைவரும் இந்தியன் என்று மட்டுமே. அதிகாரப்பசியினால் நாட்டை துண்டாட நினைப்பதுவும் அதை நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ் மட்டுமே.   12:31:00 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் உலக அளவில் வர்த்தக வெற்றி பெறும் சக்தி இந்தியாவுக்கு உண்டு மோடி
வியாபாரத்தில் நேர்மை மட்டுமே வேண்டும், ஹவாலா இல்லாமல் இருந்தால் சரி   00:32:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் உலக அளவில் வர்த்தக வெற்றி பெறும் சக்தி இந்தியாவுக்கு உண்டு மோடி
நல்லது நடக்க நல்ல தலைவன் தேவை, அது மோடியாக இருப்பதில் பெருமைதானே.   00:29:39 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் சிதம்பரத்திற்கு மோடி பதிலடி
அற்பர்களை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.   00:26:00 IST
Rate this:
4 members
1 members
25 members
Share this Comment