IAS & IPS எழுதுபவர்கள் பிராந்திய மொழியில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று கூருவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இது ஒன்றும் மக்கு மந்திரி வேலை இல்லை, மக்கள் சேவை சார்ந்தது அதற்க்கு ஒரு எல்லை நிர்ணயிப்பதில் தவறு இல்லை.
13-மார்-2013 13:22:48 IST
இதில் முக என்ன ஜேஜே என்ன எல்லோரும் ஒன்றுதான். இலவசம் கொடுக்கவேண்டும் என்றால் டாஸ்மாக் இருந்துதான் ஆகவேண்டும். முதலில் மக்களை இலவசத்தை எதிர்பார்ப்பதில் இருந்து வெளிவர வேண்டும். ஒவ்வொரு அரசாங்கமும் மக்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் பெற்று இலவசமாக கொடுக்கிறார்கள். இலவசம் இருக்கும் வரை டாஸ்மாக் இருக்கும்.
03-மார்-2013 10:46:25 IST
மனது வழிக்கிறது, இப்பெற்றோர்களை பார்க்கும்பொழுது. எல்லோரும் சொல்லுவதுபோல் ஒரு மகன் கடைசி காலத்தில் இருக்கவேண்டும் காஞ்சி ஊத்த இல்லையென்றால் சொத்து இருக்க வேண்டும். ஆண்டவா இவர்களை காப்பாற்று
03-மார்-2013 10:42:44 IST
நிச்சயம் தண்டனைக்கு உள்ளாவார்கள், சர்வதேச சமூகத்தினால் இவர்களை தண்டிக்க முடியாது. புலிகளின் மீண்டும் வந்தால்தான் இவர்கள் ஒடுங்குவார்கள். செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஏழுமலையானை தரிசித்தால்.......
19-பிப்-2013 13:22:09 IST
அந்த தாயின் முகத்தில் உள்ள பூரிப்பு ஒன்றே போதும் அவர்களின் சந்தோசத்தை பறைசாற்றுகிறது. அனந்த கண்ணீருடன் படித்தேன். தினமலருக்கு மிக்க நன்றி.
06-பிப்-2013 11:45:53 IST
செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அது அமெரிக்காவானாலும் ஐரோப்பாவானாலும், இந்தியாவானாலும் இல்லை இலங்கையே ஆனாலும் ..............
04-பிப்-2013 18:25:00 IST