மு. செந்தமிழன் : கருத்துக்கள் ( 454 )
மு. செந்தமிழன்
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2018
அரசியல் சித்துவுக்கு பேச்சு போச்சு ஓய்வெடுக்க பரிந்துரை
Mr.Sidhu why dont you come to Tamilnadu to for your affected vocal cord treatment. Because Tamil language and its food will recover soon.   19:19:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
5
2018
பொது நேர்மையான தாசில்தார்!
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா   08:33:07 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

டிசம்பர்
2
2018
பொது 3,50,00,00,00,00,00,000 வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை
பணியாரத்தை திண்ணுன்னு சொன்னா அதுல இருக்குற ஓட்டைய யாரு என்ன சொன்னா?   20:23:52 IST
Rate this:
5 members
1 members
8 members
Share this Comment

நவம்பர்
30
2018
கோர்ட் பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட் அதிரடி
நூறாண்டு காலம் வாழ்க நோய்நொடி இல்லாமல் வளர்க   15:52:19 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
28
2018
அரசியல் கோயிலில் கதை அளந்த ராகுல்
எத்தனை புயல் அடித்தாலும் பூகம்பம் வந்தாலும் திருந்தமாட்டார்கள்.. அப்பொழுதும் எனது குலம் கோத்திரம் என்றுதான் இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு உடனடி ரத்தம் வேண்டுமானால் அவர் எந்த ஜாதி, மதத்தினரிடம் இருந்தும் பெறுவார், சந்தர்ப்ப வாதிகள். பெரும்பாலும் யாரும் நான் மனித ஜாதி, மனித கோத்திரம், மிருகங்களிடம் இருந்து வேறுபடுபவன் என்று சொல்வதில்லை   10:29:49 IST
Rate this:
8 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் கூட்டணியில் கழற்றி விட்டதால் வைகோ விரக்தி வடை போச்சே!
கலைஞர் பாசறையில் பயின்றவருக்கு இன்னும் அரசியல் சாணக்கியத்தனம் தெரியவில்லை.   16:05:25 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
25
2018
சம்பவம் அந்தமானில் வசிக்கும் பழங்குடியினர் யார்?
அந்தமான் தீவில் 6 வகையான முக்கிய ஆதிவாசிகள் வசிக்கிறார்கள் நிக்கோபாரி, ஜராவ, சென்டினல், கிரேட் அண்டமானிஸ், ஓங்கீ, சோம்பென் இதில் நிக்கோபாரிகள் நிக்கோபார் என்னும் தீவில் வசிக்கிறார்கள் இவர்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் . இவர்கள் பெயர் அளவில்தான் பழங்குடியினர் பெரும்பாலானவர்கள் டாக்டர் மற்றும் என்ஜினீயர் வாலிபால், மற்றும் புட்பால் விளையாட்டில் வல்லவர்கள். பார்ப்பதற்கு மலேசியா மக்கள் போன்று இருப்பார்கள். இந்த தீவில் உள்ள ஒரு இடத்திற்கு "தமாலு" என்று பெயர். பல ஆண்களு முன்பு இந்த தீவில் ஒரு தமிழக (சோழ) மன்னன் தனது படையோடு இங்கே இறங்கி. 14 நாட்கள் கழித்துள்ளான் அப்பொழுது இங்குள்ள ஒரு பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளோடு பழகி உள்ளான். இருவருக்கும் மொழி ஒரு பிரச்ச்னையால் அவன் தனது பெயரையும் நான் ஒரு தமிழ் ஆள் என்பதையும் கூறியுள்ளான். தமிழ் ஆள் என்பது மருவி பின்னாளில் அது தமாலு என்று ஆகிவிட்டது. இத்தீவில் இன்றும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் இங்குள்ள 17 கடையில் 14 கடைகள் தமிழ் மக்களுடையது. இத்தீவிற்கு மட்டும் அல்ல இங்குள்ள பழங்குடியினர் தீவிற்கு நீங்கள் அரசு முன் அனுமதி இல்லாமல் செல்லமுடியாது. ஜராவ இனத்தினர் மிகவும் முரட்டு குணம் உடையவர்கள் 1996 ம் ஆண்டுவரை இவர்களை நீங்கள் அணுக முடியாது இவர்கள் ஜிர்கட்டங் என்ற தீவில் இருந்து கதமதால என்ற தீவு வரை காட்டில் உள்ளனர். 1996 ம் ஆண்டு இவர்களில் ஒருவன் நாம் குடி இருக்கும் பகுதிக்கு வந்து அங்கே உள்ள ஒரு மாமரத்தில் மாங்காய் பறிக்கும்பொழுது தவறுதலாக கீழே விழுந்துவிட்டான். உடனே அவனுக்கு ராஜா மரியாதையை யுடன் மருத்துவம் பார்த்து அதிகமான பரிசுகளுடன் 3 மாதம் கழித்து அவனை காட்டில் விட்டனர். அவனோ இவர்கள் ரெம்போ நல்லவர்கள் என்று certficate கொடுத்தான் அதன் விளைவே இன்றும் நீங்கள் அந்தமான் தீவிற்கு சுற்றுலா வந்தால் பாராட்டங் தீவில் உணவுக்கு கையேந்துவதை காணலாம். இவர்கள் உணவு காற்றுப்பன்றி, கடல் கோரை கிழங்கு மற்றும் தேன் (மானை வேட்டையாட மாட்டார்கள் அது அவர்களின் தெய்வம்) இன்று இவர்களின் உணவு, kudka , ஜர்தா பான் எனும் போதை தரும் வஸ்து, சாராயம், பிஸ்கட், பாவம் தனது அடையாளத்தை இழந்து வாழ்கிறார்கள். (சென்டனில் வாசிகளை விட பல மடங்கு ஆபத்தானவர்கள் (1993 ம் ஆண்டு கடவுள் அருளால் நூலிழையில் இவர்களிடம் இருந்து தப்பினேன் நேராக பேருந்தின் முன்பகுதிக்கு வந்துவிட்டனர்) கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடுவதை மறக்கின்றனர். ஹிந்தி நன்றாக பேசுவர். சோம்பென் இன மக்கள் சோம்பென் என்ற தீவில் வாழ்கின்றனர் இவர்கள் யார் வம்பு தும்புவிற்கும் போவதில்லை மிக சாதுவானவர்கள், க்ரேட் அண்டமானிஸ் என்பவர்கள் ஹவேலோக் என்ற தீவின் அருகில் உள்ள strait island என்ற தீவில் வாழ்கின்றனர். பாதிப்பேர் சிகப்பாகவும், சிலர் தமிழர்கள் போலும் , சிலர் மலையாளிகள் போலும் உள்ளனர். இவர்களது சொந்த நிறம் ஆபிரிக்க கருப்பு நிறம். (பி.கு. இங்கே 7 பேர் இந்தையாவின் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசு உத்தியோகத்தில் உள்ளனர் குடும்பங்கள் இல்லாமல்)   20:43:51 IST
Rate this:
1 members
1 members
56 members
Share this Comment

நவம்பர்
25
2018
சம்பவம் அந்தமானில் வசிக்கும் பழங்குடியினர் யார்?
100 % உண்மை நான் இந்த தீவில் 28 ஆண்டுகளாக வாழ்கிறேன். உலகின் சொர்க்கபுரி என்றால் அது அந்தமானே. இந்தியாவில் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரே ஊர். 1994 வந்த சட்டம் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் இன்றும் நீங்கள் இங்கே வந்தால் ஒருவரை கூட தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்க முடியாது. இத்தனைக்கும் அதிகமான மழை பொழியும் ஊர். கூகிள் பக்கத்தில் தேடுங்கள் இந்தியாவில் குற்றம் இல்லாத ஊர் எது என்று அந்தமான் 100 % குற்றமற்ற இடம்   20:06:11 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
25
2018
சம்பவம் அந்தமானில் வசிக்கும் பழங்குடியினர் யார்?
தவறான பதிவு என்ன ஏதுனே தெரியாம ஒரு நாள் மட்டும் அந்தமான் வந்துட்டு அரசாங்கத்தை திட்டுவது சரி இல்லை இது ஒன்னும் தமிழ் நாடு இல்லை. இங்கே பழங்குடி மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். மிக அதிக பொருட்செலவில்.   19:58:58 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
25
2018
பொது புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு மலைப்பு! எதிர்பார்த்ததை விட சேதம் அதிகம்
அதுதான் வந்துருச்சே டெல்லியில காற்று மாசு என்ற வடிவில்   15:05:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X