Advertisement
SENTHIL KUMAR : கருத்துக்கள் ( 184 )
SENTHIL KUMAR
Advertisement
Advertisement
மார்ச்
24
2015
அரசியல் மனைவியின் காலில் விழுந்து வணங்கும் அமைச்சர் பெண்களை மதிப்பதாக கூறுகிறார் சந்தீப்
அமைச்சர் அவர் பொண்டாட்டி கால்ல விழுறது பெருமையா செய்தியா வருது. இதைதான் இங்குள்ள அமைச்சர்கள் செய்கிறார்கள். ஆனால் அதை நாம் விமர்சனம் செய்கிறோம். தன்னைவிட வயதானவர்களின் காலில் விழுவது தவறில்லை. இருப்பினும் தன்மானம் உள்ள எவரும் பெற்றோர் தவிர மற்றவர்கள் காலில் விழ மாட்டார்கள்.   07:11:20 IST
Rate this:
54 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
20
2015
அரசியல் வழக்கு சாதகத்துக்காக மத்திய அரசுக்கு ஆதரவா தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி
அடேங்கப்பா....... யோக்கியன் வராருப்பா சொம்ப எடுத்து உள்ள வைங்க.   07:21:40 IST
Rate this:
128 members
0 members
55 members
Share this Comment

மார்ச்
5
2015
கோர்ட் ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி கீழ்கோர்ட் தீர்ப்பை ஏற்றது டில்லி உயர் நீதிமன்றம்
(பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரியானா மாநிலத்தில், 2000ம் ஆண்டில், 3,200 ஆசிரியர்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்டனர்) பிறகு என் ஓம் பிரகாஷ் சௌதலவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. செய்தியை சரியாக தொகுக்கவும்   07:58:28 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
20
2015
அரசியல் எதிர்க்கட்சிக்காரர்கள் சும்மா இருக்க வேண்டுமா? கருணாநிதி
அ.தி.மு.க MLA குடிமகன், முதியவர்னு சொன்னார்னு தகவல் தெரிஞ்சது. ஆனால் திரும்ப தே.மு.தி.க MLA க்கள் ஜெ"வை பற்றி என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லையே. அது தெரிந்தால்தானே கருத்து சொல்ல முடியும் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்   11:29:32 IST
Rate this:
0 members
0 members
53 members
Share this Comment

பிப்ரவரி
6
2015
அரசியல் தமிழகத்தில், ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி முகமூடி முதல்வர் கருணாநிதி
பன்னீர்செல்வம் பாவம்...... அவரே ஏன்டா வண்டியில ஏறி உக்காந்தோம்னு நெனச்சு பொலம்புறாரு ப்ரேக் போடனும்னு நினைச்சாக்கூட அம்மாவ கேட்டுதான் செய்யவேண்டி இருக்கு. அதுக்குள்ள வண்டி பள்ளத்துக்குல போயிருது   06:01:58 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
4
2015
அரசியல் நேரு, ராஜிவ், இந்திரா பெயரிலான திட்டங்கள் மாற்றம் வல்லபாய் படேல், வாஜ்பாய் பெயர்களை சூட்ட முடிவு
எங்க தானை தலைவன் கொலைஞர் மற்றும் எங்க ஆத்தா பேருலயும் ஒரு திட்டம் வைங்க   05:31:26 IST
Rate this:
28 members
0 members
39 members
Share this Comment

பிப்ரவரி
2
2015
பொது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் மானியம் கட்
ரேஷன் கார்டுல இருந்து ஆண்டு வருமானத்தை கணக்கு பண்ணமாட்டாங்க நீங்க தாக்கல் பண்ணி இருக்கீங்களே வங்கி அக்கௌன்ட் மான்யத்திற்காக அதில் அதிக பணபுழக்கம் உள்ள கணக்குக்கு பான் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். பான் கார்ட் இணைக்கப்பட்டால் உங்கள் ஆண்டு வருமானம் தெரிந்து விடும் அதற்காகத்தான் முதலில் வங்கி கணக்கு கேட்டார்கள்   18:44:24 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
31
2015
அரசியல் முதுகில் குத்தும் கட்சி ஆம் ஆத்மி மோடி கடும் தாக்கு
திரு. ராம்..... மொத்த பா.ஜ.க அமைச்சர்களும் டில்லியில் முகாமிட்டு அக்கபோரு பன்றாங்கன்னு சொல்லியிருக்கீங்களே. நீங்க மட்டும் இங்க என்ன செய்து இருக்கீங்க? ஒட்டு மொத்த பகுதியையும் ஆக்கிரமிச்சு யாரும் உள்ள வராத அளவு பட்ட போட்டு இருக்கீங்க இது மட்டும் நியாயமா?   08:05:16 IST
Rate this:
4 members
0 members
55 members
Share this Comment

ஜனவரி
23
2015
அரசியல் முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி காப்பாற்றப்படுமா கருணாநிதி கேள்வி
ஹிந்தி கத்துக்கிட்டா உங்களுக்கு ஏன் வலிக்குது?... தமிழை வச்சு பொழப்பு நடத்த முடியாதுங்கிற ஒரே காரணம் தவிர வேற எதாவது ஒன்னு இருக்கா? ஹிந்தி வந்தா தமிழ் அழிந்துவிடும்னா ஆங்கிலம் இருந்தா தமிழ் அழியாதா? ஹிந்தி பேசும் மாநிலங்களில் அவர்களது சொந்த மொழியை மறந்துவிட்டார்களா????   08:25:23 IST
Rate this:
11 members
0 members
53 members
Share this Comment

ஜனவரி
17
2015
சம்பவம் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை கைது
ஒரு தவறும் செய்யாத ஒரு குழந்தைக்கு.. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்தால் இவ்வளவு பெரிய தண்டனையா?? ஏதோ சொன்னார்களே மாதவராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமென்று... எதற்காக உயிரோடு குழியில் வைத்து கொல்லவா??   09:30:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment