நித்தி மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் நாமும் ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம், இல்லையெனில் புதிதாக தான் எதையாவது யோசித்து செய்யணும்...
13-ஜூன்-2012 16:18:14 IST
நீங்கள் சொல்வதைபோல் நித்தி இருக்க வாய்பேயில்லை, அப்படி இருந்தால் பிறகு ஏன் சீடர்கள் என்ற பெயரில் அடியால் வைத்திருக்க வேண்டும், கோடி கணக்கில் பணம் எதற்கு, தங்க கிரிடம் ஏன், சிமாசனத்தில் ஏன் ( போட்டோ போஸ் வேறு),...
08-ஜூன்-2012 13:04:55 IST