எப்படியோ, கூடிய விரைவில் ஸ்ரீசாந்த் காங்கிரசில் சேர்ந்து விடுவார். கேரளாவிற்கு ஒரு எம்பி கிடைச்சாச்சு. இந்த விசாரணை, தண்டனை எல்லாம் காற்றோடு போய்விடும். நாம் மட்டும் இந்த செய்திகளை படித்து கொண்டும், கருத்து தெரிவித்து கொண்டும், ஐ பி எல் பார்த்துக்கொண்டும் பினாத்த வேண்டியதுதான். நம் குழந்தைகளின் படிப்பு போவ்டதுதான் மிச்சம்.
17-மே-2013 22:00:49 IST
பெரிசு உன் இன்னிங்க்ஸ் முடிஞ்சிடிச்சு போய் உட்கார்ந்து மத்தவங்க விளயாடரத பார்த்து ரசி, இல்லையா கப்சிப்னு இரு. அப்படி இருந்தா வர்ர பொது தேர்தல்ல ஒன்னோ ரெண்டோ சீட்டு கிடைக்கும், இல்லைனா ஆப்புதான். ஆமா இந்த கிரிகெட் fixingla உனக்கு ஒன்னும் இல்லியா, பெரிய ஊழலா இருக்கே, ஊழல் சக்கரவர்த்தி பேர காணோமேனு கேக்கிறேன்.
17-மே-2013 10:58:00 IST
ஏன்யா உங்க கட்சிக்காரங்க அடிசிகிறாங்க, கொன்னுக்கிறாங்க, அதுக்கு அரச குறை சொல்றீங்க.உங்க தலைமை யோக்கியமா இருந்தா, இந்த நிகழ்வு ஏன் நடக்கபோகிறது. திருட்டு முரட்டு கழகம், நல்ல கழகமாக மாறட்டும் முதலில்.
16-மே-2013 10:12:58 IST
எனக்கு தெரிந்தவரை எலி ஏதும் நல்லது செய்வதில்ல. தானியங்களை நாசமாக்கும், துணிகளை கடித்து குதறும், காகிதம், புத்தகங்களை சின்னாபினமாக்கும், விளைநிலங்களில் பொந்து போட்டு பயிர்களை சேதமாக்கும். கருணா தமிழனை தலை குனியவைத்தார், தன் குடும்ப அபிவிருத்தியே குறியாக இருந்தார், தன் குடம்பத்தினர் ஆங்கிலம், ஹிந்தி கற்க அனுமதித்து தமிழ்மக்கள் கற்க முடியாமல் செய்தார். தனக்கு வேண்டியவர்கள், குடும்பத்தினர்களுக்கு வேண்டியவர்கள் என ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே சம்பாதிக்க உதவினார், மற்ற உடன்பிறப்புகளை பற்றி கவலை படவில்லை. தன் சுயநலத்திற்காக காவிரியை தாரை வார்த்தார், கச்ச தீவையும் தாரை வார்த்தார். மொத்தத்தில் தமிழகத்தை நாசம் செய்தார்.
16-மே-2013 09:44:13 IST
அவர் ஆதங்கம் அதுவல்ல. அதையும் கட்டியிருந்தா ஒரு தேன்மொழியோ, தினைமொழியோ வந்திருக்கும், கொலைஞர் டிவின்னு ஆரம்பிச்சி திஹாருக்கு அனுப்பி இருக்கலாம், ஏதாவது ஊழல் செஞ்சி பல கோடி பாத்திருக்கலாம்.
14-மே-2013 10:10:07 IST
உன் வேலைய பாத்துக்கிட்டு போயேன். ஏன் பார்பனர இங்க இழுக்கிற. நீங்க கூட தான் 4/5 கட்டுறீங்க அப்புற "தளாக்"நு ஒரு நொடில முடிக்கிறீங்க. உன் முதுகுல இருக்குற அழுக்க பாரு.
14-மே-2013 10:06:14 IST
பாமகவிற்கு வக்காலத்து வாங்கும் நீ வன்னியர் என நன்றாக தெரிகிறது. போக்குவரத்து தடைபட்டதால் மக்கள் பட்ட கஷ்டம் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்திய பாமக, விடுதலை சிறுத்தை இவைகளை தடை செய்ய தமிழக மக்களே ஆதரவு தர வேண்டும்.
14-மே-2013 07:24:43 IST