Advertisement
BED BUG : கருத்துக்கள் ( 328 )
BED BUG
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2014
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2013
பொது பழி வாங்குவதற்காக பொய் புகார் ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலி
உயர் ஜாதி பங்காளி........ஜாதியினர் பொய்யே சொல்ல மாட்டார்கள்..நம்புங்கள்..   10:09:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
22
2013
உலகம் சிங்கப்பூர் கலவரம் தமிழர்களிடம் போலீஸ் விசாரணை
என்ன..சிங்கபூரிலும் டாஸ்மாக் branch தொறந்தாச்சா.?   09:07:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் நரேந்திர மோடி வேண்டுகோள்
//நரேந்திர மோடி பங்கேற்ற மும்பை பொதுக் கூட்டத்தில், கலந்து கொள்ள, அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் பணியாற்றிய, இந்திய தூதரக அதிகாரி, தேவயானி மீது, அமெரிக்க அரசு, 'விசா' மோசடி வழக்கை பதிவு செய்து, சோதனை என்ற பெயரில், அவரை அவமதித்த விவகாரம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.இதையடுத்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, பா.ஜ., மேலிடம் ரத்து செய்தது.//...தேவயாணி செய்த செயலை பிஜேபி யும் நியாயப்படுத்துகிறதா? வள்ளிக்கு ஏதாவது ஏற்பட்டால் விட்டுத்தள்ளுபவர்கள் தேவயானிக்கு என்றவுடன் பொங்குவதேன்..?   09:03:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் திருச்சியில் தி.மு.க., மாநாட்டுக்கு ஏற்பாடு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட திட்டம்
கொக்கு பறக்குதடி பாப்பா..அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா..மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன் மமதை அழிய வேண்டும் பாப்பா..   09:00:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் எம்.பி., வேட்பாளராக களமிறங்க விண்ணப்பங்கள்...அ.தி.மு.க.,வில் தேர்தல் நிதி வசூல் ஆரம்பம்
இந்த தேர்தலில் நிதி வசூலில் சாயாவுக்கும் ஆயாவுக்கும் கடும் போட்டி இருக்கும்..   08:55:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2013
பொது ரேசன்கார்டு காலம் ஒராண்டு நீட்டிப்பு
முருகு சார்..நாங்க இந்த ரேஷன் கார்டு காலத்தில் 4 முறை வாடகை வீடு மாறியிருக்கிறோம்..இரண்டு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன..மூன்று பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன...திருத்தல்கள் பல செய்யப்பட்டுள்ளன.இடமின்மை காரணமாக வெள்ளைத்தாள்கள் இணைக்கப்பட்டு திருத்தல்கள் நடத்தப்பட்டுள்ளன..இனியும் புதிய கார்ட் இல்லையா?   09:00:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2013
அரசியல் எடியூரப்பாவுக்கு மோடி பச்சைக்கொடி
திருடர்கள் மீண்டும் சேர்ந்திடும் போது திட்டினால் கொஞ்சம் நிம்மதி..   08:55:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
20
2013
அரசியல் ராம ராஜ்ஜியம் அமையும் உ.பி.,யில் மோடி நம்பிக்கை
இனி கணவனுக்கு பிடிக்காத மனைவியை பரலோகம் அனுப்புவது மிகவும் எளிது..சீதையை பணித்ததுபோல தீக்குளிக்க சொன்னா போச்சு..   08:49:01 IST
Rate this:
77 members
1 members
19 members
Share this Comment

டிசம்பர்
19
2013
அரசியல் காங்.,க்கு பணிந்து நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஆம் ஆத்மி பா.ஜ., குற்றச்சாட்டு
ENT டாக்டர் இப்போது போஸ்டு மார்டம் டாக்டர் ஆகிவிட்டார்..   15:17:06 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment