Advertisement
தினமலர் முதல் பக்கம் » Minnal அவரது கருத்துக்கள்
Minnal : கருத்துக்கள் ( 294 )
 Minnal
Advertisement
மே
5
2013
பொது குழந்தைகளுக்கு தனியாக ஒரு நூலகம்
வீடியோ கேம் என்னும் மாய வலையிலிருந்து குழந்தைகளை புத்தகம் என்னும் பூங்காவுக்குள் அழைத்து செல்லும் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் சார்..   10:55:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
4
2013
அரசியல் ராஜினாமா கோருவது எதிர்க்கட்சிகளுக்கு நோயாகியுள்ளதுகாங்கிரஸ் ஆவேசம்
அப்போ..ஊழல் ஒரு தொற்று நோயா...அல்லது புற்று நோயா...   10:48:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
4
2013
அரசியல் ராஜினாமா கோருவது எதிர்க்கட்சிகளுக்கு நோயாகியுள்ளதுகாங்கிரஸ் ஆவேசம்
சரத் யாதவின் கருத்திலிருந்து அவரது ஐக்கிய ஜனதா தள் கட்சி காங்கிரஸ் உடன் நெருங்கியதை உணர முடிகிறது..   10:46:55 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
5
2013
அரசியல் கர்நாடகாவில்சட்டசபை தேர்தல் நெருக்கடி கொடுப்பாரா எடியூரப்பா?
இவர் ஒரு வெத்து வெத்து என்பது உள்ளாட்சி தேர்தலிலேயே தெரிந்து விட்டதே..   10:41:59 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
அரசியல் என் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் பா.ஜ., செயல்பாடு இல்லை: அத்வானி பேச்சு
ஆம் சுரங்க ஊழலும் கட்சியின் வளர்ச்சிக்காகதான்..   13:45:45 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2013
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் திட்டவட்டம்: தமிழக நலன் விவகாரத்தில் சமரசமே கிடையாது
அந்த கதையை கர்ணன் கேட்க நேர்ந்தால் நொந்து நூடுல்சாகிப்போவார்.   13:22:42 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
8
2013
பொது காஸ் குழாய் பதிக்க மாற்று வழி:விவசாயிகள் வலியுறுத்தல்
"கெயில்' நிறுவனம் தந்த, 790 ரூபாய் காசோலையுடன் வந்த, ஈரோடு விவசாயி சந்திரசேகரன் கூறியதாவது:மெயின் ரோட்டில், எனக்கு சொந்தமான நிலத்தில், 15 சென்ட் இடம் எடுக்க உள்ளனர். இது வெளி மார்க்கெட்டில், 15 லட்ச ரூபாய் விற்கிறது. எனக்கு கொடுத்துள்ள தொகை, வெறும், 730 ரூபாய் தான். இழப்பீடு எப்படி கிடைக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்....."..............விவசாயியின் கண்ணை விற்று சித்திரம் வாங்க வேண்டுமா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.   10:58:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் மார்ச் -21 ல் தமிழக பட்ஜெட்; என்ன சலுகை இருக்கும் ?
டீ தூளுக்கு வரிவிலக்கு..பால் விலை குறைப்பு..உளுந்துக்கு, வடை பருப்புக்கு வரிச்சலுகை எதிர்பார்க்கலாம்...   18:34:09 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment