E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
s. subramanian : கருத்துக்கள் ( 265 )
s. subramanian
Advertisement
Advertisement
நவம்பர்
26
2014
அரசியல் எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிடையாது கருணாநிதி
தமிழில் வாய் ஜாலத்தில் விளையாடுகிறாராம். கடைசி வரியை வாசியுங்கள், சின்னப்பிள்ளைகூட சொல்லும், இவர் அப்படித்தான் சொன்னார் என்று.. மமதை யாருக்கென்று மக்களுக்கு தெரியும்...   11:46:20 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
26
2014
அரசியல் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்? ஜெயலலிதாவுக்கு மோடி பதிலடி
காமராஜர் பெயரை சொல்லித்தான் வாசன் கட்சி ஆரம்பிக்கிறார். இப்போ மோடி அவர்கள் இந்த அறிவிப்பை செய்தால் பீட்டர் அல்போன்ஸ், ஞான தேசிகன் பாஜகவில் சேர வாய்ப்புண்டு.   11:43:36 IST
Rate this:
3 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
27
2014
பொது நீலகிரியில் நக்சல் வேட்டை
இதுக்கு முழு பொறுப்பு இந்த பாழாய்ப்போன திமுகவே..... கடந்த ஆட்சியில் கொடைகானல் மலையில் 8 நக்சல்கள் ஊடுருவி தப்பியதாக வந்த செய்தியை யாரும் மறக்க வேண்டாம், அதில் ஒருவன்தான் (ரவி) கூடங்குளம் உதயகுமாருடன் அமர்ந்து போராட்டம் நடத்தியவன்.... மிச்ச 7 பேரை எங்கே..... எங்கே.. இந்த ஒரு பிரச்சனைதான் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. அதையும் திமுக வழி கொடுத்துவிட்டது. அடுத்து சீமானின் சகோதரன்(அவரே சொன்னது) யாசின் மாலிக்கையும் உள்ளே விட்டால் உருப்படும் நாடு. இவர்களுக்கு வக்காலத்து வாங்க தமிழ்நாடு தனியாப்போகும் என வைகோ வாய் கிழிய கத்துவது தமிழகத்தின் சாபக்கேடுகள்.   11:38:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2014
கோர்ட் பா.ம.க, நிறுவனர் ராமதாசுக்கு சம்மன்
இப்பவே தமிழத்துக்கு தேர்தல் நடந்தால் இவர் கட்சி 98 இடங்களை கைப்பற்றும் என சவால் விடறார். இப்ப சம்மன் அனுப்பி அந்த பகல் கனவை சிதைப்பதா........   14:33:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2014
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி கோரிக்கை
தீர்ப்பு 2016 க்குள் வரணும், அதுவும் வெளியே வரமுடியாத தேர்தலில் நிற்கமுடியாத திமுகவே இன்னும் மண்ணுக்குள் புதைந்து போகுமளவில் வரணும்..   14:27:41 IST
Rate this:
74 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
24
2014
அரசியல் பார்லியில் குரல் கொடுங்க கருணாநிதி வேண்டுகோள்
முதலில் டி.ஆர். பாலுவோட படகு எத்தனை என சோதனை செய்து அதுக்கு முறையா அனுமதி வாங்கி எல்லாம் நடக்குதா என பார்க்கணும். அப்புறம் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.   11:06:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2014
அரசியல் ஜம்மு-காஷ்மீர் ஓட்டுப்பதிவு துவக்கம் 4 இடங்களில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு
காஸ்மீர் இந்தியாவுக்கு சொந்தம் என அரசியல் /அரசு ரீதியாக சொல்லும் அளவில் நடக்க இந்த தேர்தல் ஒரு மாற்றம். பெரும்பான்மை கிடைத்தால் பாஜக உடனே காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சட்ட திருத்தம் கொண்டு வரும். அதன்பிறகு, லஸ்கர், ஹிஸ்புல், யாசின் மாலிக்( சீமானின் நண்பராம் ) போன்ற பிரிவினைவாதிகள் கொட்டம் ஒழியும். ஏன் பாக் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியா தேடிவரும் முதல் குற்றவாளி தாவுத் கூட ஒழியலாம். ஆகவே காஷ்மீர் மக்களே......... வாழ்த்துகள்,.   11:03:32 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

நவம்பர்
23
2014
அரசியல் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ., மக்கள் ஆய்வக சர்வேயில் தகவல்
3வது பெரிய கட்சியா. திமுக என்பது இனி காங். மாதிரி தமிழகத்தில் காணாமல் போய் 3 வருஷம் ஆகிவிட்டது. இனி பாஜக 2 வது இடம்தான். அதுவும் வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வைத்தால் திமுக அதோ கதிதான். நடந்தால் தமிழகம் உருப்படும்.   13:54:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
23
2014
அரசியல் வெகுளிகள் தமிழ் மக்கள் கருணாநிதி புது விளக்கம்
ரெண்டு தேர்தலில் இப்படி படு மட்டமா இவரை தோற்கடித்த தமிழ் மக்களை பார்த்தா சொல்கிறார். சரியாப் போச்சு போங்க. அப்படி நாங்க வெகுளி இல்லை என்பதை நிருபிக்க 2016 வரை திமுக காத்திருக்கட்டும்.   13:50:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2014
உலகம் இந்திய காரில் பயணிக்க மாட்டேன் பாக்., பிரதமர் நவாஸ் பிடிவாதம்
சார்க் நாடுகளின் பட்டியலில் பாக் பெயரை நீக்க உரிமை இருந்தால் இந்திய நாடு உட்பட மற்ற நாடுகள் செய்யட்டும். அதன்பிறகு, பார்க்கலாம்.   10:00:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment