அந்த ஒரு தொகுதி தெரியாதா நண்பரே. அதான், போன தேர்தலில் தோத்துப்போயும் வெற்றிபெற்றதா சொல்லி இன்னும் உலா வராரே.... நம்ம ப. சி...... அதே சிவகங்கை தான்... ....
22-மே-2013 11:01:38 IST
உச்சநீதிமன்றம் மருத்துவத்துறையிடம் தனிப்பட்டமுறையில் தெரியப்படுத்தக்கொடாதா.இந்த இங்கிதம்கூடவா தெரியாதவர்கள் நம் நீதிபதிகள்,, இதை மக்களுக்கும் விளம்பரப் படுத்தணுமா....ஒரு சுற்றறிக்கை போதாதா.
20-மே-2013 10:55:38 IST
நக்சலைட்டோடும், தீவிரவாதியோடும் கைகோர்த்துக்கொண்டால்தான் இவரால் கட்சி நடத்த முடியும் என்றால் இந்த களையை பிடுங்கி நசுக்கிவிட வேண்டியதுதான்.
20-மே-2013 10:50:13 IST
நாம் தமிழர், தமிழர் வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், தமிழ் ஈழ விடுதலை .....இன்னும் லொட்டு லொசுக்கு எல்லாம் தமிழ் ஈழத்துக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிற மாதிரியே தெரியுது,
20-மே-2013 10:35:05 IST
ஸ்டாலினுக்கு அனுபவம் இல்லையாம், அப்போ, அன்பழகனுக்கு அனுபவமும் வயதும் அதிகம், அடுத்த தலைவர் பதவியை அவருக்கு தாரை வார்ப்பாரா..... அவர் எப்ப வாக்கிங் போவார்னு கேட்பார்....
20-மே-2013 10:21:34 IST
பின்னாளில் எல்லா மாவட்டங்களிலும் நிறுவ வாழ்த்துக்கள்... இதுக்கெல்லாம் முக வாழ்த்து சொல்ல மாட்டாரே... ஏன்னால் அவர் வைத்தால்தான் அது தமிழ்த்தாய்....என்னவோ, தமிழ்த்தாய் முகவை உச்சி முகர்ந்து தமிழ்நாட்டுக்கு தாரை வார்த்துவிட்ட மாதிரியும் இவர்தான் தமிழையும், தமிழ்த்தாயையும் தூக்கி உயர நிறுத்திய மாதிரியும் மத்தவங்களுக்கெல்லாம் தமிழ் பற்று இல்லாத மாதிரியும்.............. வாடா போடா என பேச மட்டும் கூடாது என பேசிய தமிழ் பண்பாடுதான் பார்த்தோமே.....
14-மே-2013 12:28:56 IST
கௌதம் மேனனை கூப்பிட்டு டைடானிக் மாதிரி கதை எடுக்கசொல்லி lottery மார்டினை தயாரிக்க சொல்லி, சுயம் பெற்ற தியாகின்னு பேர் வச்சி திமுகவுக்கு சும்மா போட்டுக்காண்பித்தாலே ஒருத்தரும் பார்க்க மாட்டோம்.
14-மே-2013 09:01:32 IST
பாட்டாளி டாக்டரை விடுதலை செய்யணும்னு திராவிட டாக்டர் கேட்டுக்கொண்டார். மரியாதைக்காகவாவது ஏன் இன்னும் அவரை போய் இன்னும் பார்க்கவில்லை
13-மே-2013 18:37:29 IST