Malick Raja : கருத்துக்கள் ( 2783 )
Malick Raja
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
அரசியல் தலித், ஓ.பி.சி., ஓட்டுகளை அள்ள பா.ஜ., வியூகம்
அப்பூ .. பெட்ரோல் விலை உயர்வு மட்டுமே போதும் பிஜேபிக்கு ஆப்புவைக்க . இந்திய நாணயத்தின் வீழ்ச்சி போதும் பிஜேபிக்கு பாடை கட்ட .. உங்கள் வீயூகம் எரியூட்டவே சரியாக இருக்கும் ..   13:42:31 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் நள்ளிரவில் கைது
உன்னை கயவன் என்று சொன்னால் அதை நிரூபித்தால் மட்டுமே உனக்கு தண்டனை கொடுக்க முடியும் அதை நிரூபிக்க முடியாவிட்டால் முடியை பிய்த்துக்கொண்டு திரியவேண்டியதாக தானே இருக்க முடியும் .. அதென்ன விஞ்ஞான முறை மனிதனின் உற்பத்தியே விஞ்ஞானம் என்பது உனக்கு தெரியாத நிலையிலிருக்கும் உன் போன்ற அறிவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்   13:14:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி
கருணாநிதி என்று கேட்டவுடனே வெகு சிலருக்கு எரிவு வந்து விடுவது இயல்பு என்பதை மறுக்க முடியாது .. முதலில் தேவதாசி முறையை ஒழித்தார் .. இந்திக்கு பாடை காட்டினார் ..சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் நடத்த தனது குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கலப்பு மனம் செய்தார் ..பொட்டுக்கட்டி கும்மாளம் அடித்த கொடியவர்கள் கூடாரத்தை கோவிலாக மாற்றினார் .. சமுதாய தொண்டுகள் மனிதர்களால் மட்டுமே பாராட்டப்படும்   13:06:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
டெல்லி உஷ்.. முடிக்காமல் விடமாட்டார்
என்ன செய்ய அவர் வேலையை தொடங்கினால் முடிக்காமல் விடமாட்டார் .. தனது பதவியை எப்படி தக்கவைப்பது .. ஆட்சிக்கும் தொடர்வாய்ப்புக்கு தந்திரங்கள் செய்வது இல்லையென்றால் எப்படி ரயில்வே மேடைடீக்கடை விறபனையிலிருந்து நாட்டின் பிரதமராக வர முடிந்தது. எல்லாமே சரி .. மன்மோகன் ஆட்சியில் 110 டாலர்களில் கட்சா எண்ணெய் விற்றபோது ரூ 70.ல் பெட்ரோல் விற்றது இன்று கச்சா எண்ணெய் டாலர் 45.கு விற்கும்போது பெட்ரோல் ரூ 80.க்கு விற்கிறது இதுவே போதும் பண்டாரங்கள் ஆட்சியின் திறமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு .. ஒரு டாலரின் மதிப்பு மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ 45.ற்கு இருந்தது இன்று ரூ 70.தாண்டி பொருளாதாரத்தில் உலகமே வியக்கும் அளவுக்கு வந்துவிட்டது ..இவிங்க ஆட்சி முடியும்போது ஒரு அமெரிக்கன் டாலாரின் மதிப்பு ரூ 120.க்கு வந்து உலகப்பொருளாதாரத்தில் நம்பர் ஒண்ணுக்கு வந்துவிடுமோ ?   12:51:30 IST
Rate this:
104 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது இந்திய கரன்சி நோட்டு சீனாவில் அச்சடிப்பு?
பண்டாரங்கள் ஆட்சியை விட்டிட்டு போகும்போது இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்குமோ ? என்பதையும் யாரும் மறைக்க முடியாத ஒன்றாகி விட்டது   12:33:22 IST
Rate this:
15 members
1 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது துருக்கி பிரச்னை இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
பிஜேபி கடையை பூட்டும் முன் டாலருக்கு எதிரான மதிப்பு 120.க்கு வந்து விடும் . உலக பொருளாதார மேதை , பொருளாதார நிபுனர் பாரதத்தின் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு ... துருக்கியில் சரிவால் அதனால் இந்தியாவில் சரிவாம் .. ஆடத்தெரியாத நாட்டியக்காரி வாசல் சரியில்லை என்று சொன்னது போலல்லவா இருக்கிறது .. இதை ஊடகங்கள் ஆதரிப்பது ஊடகத்தன்மைக்கு எதிரானது .. பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணய மதிப்பு 45. ஒரு U$.டாலருக்கு க்கு இணையாக கிட்டத்தட்ட 10.வருடங்களாக இருக்கிறது . கேவலம் பங்களாதேஷ் கூட பிடித்து நிற்கிறது ... பண்டாரங்கள் ஆட்சியில் நாடு போண்டியாகிவிடுமே என்ற அச்சம் ஓவ்வொரு இந்தியனுக்கும் உண்டு . ஆனால் ஆட்சி செய்யும் மோடிக்கு மனதில் என்ன உண்டு என்று அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்   12:25:07 IST
Rate this:
83 members
0 members
38 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
சினிமா பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி உடையில் பெண்கள்: கமல் விளக்கம்...
லூஸ் யார் என்று கேட்டால் இதோ நான் என்பது போலல்லவா இருக்கிறது ... இவரெல்லாம் முதல்வாரானால் நாடு .. யாலயம் ஆகிவிடும் என்பது உறுதி ஆகிவிடலாமோ   10:45:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
எக்ஸ்குளுசிவ் அமித் ஷா, ஆப்பரேஷன் ஆரம்பம் டிமிக்கி கொடுக்க முடியாதபடி கிடுக்கிப்பிடி
ஆபரேஷன் சக்ஸஸ் பட் பேஷண்ட் டெட் .. (அறுவை சிகிச்சை நன்றாகவே நடந்தது ஆனால் நோயாளி இறந்துவிட்டார் ) என்ற கதைதான் பிஜேபிக்கு தமிழகத்தில் நடக்கிறது இது தொடரும் .. தொடரும் .. என்பதை ஒவ்வொரு தேர்தல்களிலும் நடந்தேறியுள்ளது உண்மை .. வரும் தேர்தல்களிலும் இது தொடரவே வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதும் உண்மைதானோ   18:58:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை தி.மு.க. எம்.எல்.ஏ.,
மதுரை முத்து , காளிமுத்து, வீரபாண்டி ஆறுமுகம் ..கோசி மணி எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்றும் சொல்லலாமல்லவே   17:52:39 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி
நல்லமரத்தில் புல்லுருவியாக என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது .   17:25:05 IST
Rate this:
13 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X