Jayaraman Sekar : கருத்துக்கள் ( 99 )
Jayaraman Sekar
Advertisement
Advertisement
மார்ச்
7
2018
சம்பவம் போலீஸ் துரத்தியதில் வேன் மோதி பெண் பலி
ராஜா தனது மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சி நோக்கி வந்தார். ஹெல்மெட் அணியாததால் அவரது பைக்கை தனது ஜீப்பில் துரத்தினார் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ்.   09:44:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
பொது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராகிறது தமிழக சட்டசபை
இது வரை யார் என்ன சொன்னாலும் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது இந்த தமிழ் நாட்டு அரசியலில் பி ஜெ பி யின் பங்கு எதுவுமே இருந்து இருக்காதுன்னு ஆனா இப்போ நம்பறேன் ... இந்த திராவிட அரசியல் வாதிகளை நம்பி பி ஜெ பி போனால் ஒரு சீட் ஒரே ஒரு சீட் கூட பிடிக்க முடியாது.... இப்போ கூட லேட் ஆகி விடவில்லை நியாயமாக நடந்து கொண்டால் வருங்காலம் உண்டு இல்லை என்றால் ... யார் என்ன சொல்வது?   17:16:06 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
சினிமா
துப்பறிவாளன் - விடை தெரியாத கேள்விகள்.... 1 ) நாய் செத்ததை கண்டுபிடிக்க என் ராந்தல்கள் அணி வகுப்பு ? டார்ச் லைட் கள் போதாதா? 2 ) அப்போது என்ன பொருளை கண்டுபிடித்து எடுக்கறாங்க? 3 )வில்லன் உண்மையிலேயே யார்? கடைசியில் சாரி சொல்லிட்டு செத்து போறவனா? இல்லை பாக்கிய ராஜா இல்லை ஜான் விஜய் ஆ? எதுக்காக வில்லன் இந்த வேலை எல்லாம் செய்தான்? வில்லன் வினய் பிக் பாஸ் சினேகன் கணக்கா சமையல் பண்ணி போட்டுண்டு இருக்கார்? அந்த தாடிக்கார் பாக்கிய ராஜா? இல்லை வாய்ஸ் மட்டும் பாக்கிய ராஜா? அவருக்கும் வில்லன் னுக்கும் ஆண்ட்ரியா வுக்கும் வயிற்றை அறுத்துக் கொண்டு சாகும் அவனுக்கும் என்ன உறவு? ஒன்னும் இல்லைன்னா ஏன் ஒரே வீட்டிலே சாப்பிட்டுண்டு இருக்காங்க? தாடிக்கார் கெஸ்ட் பெயின் வந்து துடிப்பது நாடகமா இல்லைன்னா நிஜமா? ஒன்னும் புரியலை நடுவிலே எதுக்கு சைனிஸ் சண்டை? டின் டின் கதையிலே வருவது போல் ? கடைசியிலே வில்லன் எதுக்கு அலையாத்தி காடுகளில் போய் ஒளிஞ்சிக்கறான்? வெளிநாடு போற திட்டம் இருந்தா மெட்ராஸ் இலெ இருந்து போகவேண்டியதுதானே? ஒரு வேலை சண்டைக்காக லொகேஷன் ஓகே ன்னு போய் இருப்பாரோ என்னமோ ? சூப்பர் மார்க்கெட் இல் ஆண்ட்ரியா தப்பிச்சுக்கறா ஒரு பெரிய சேஸ் க்கு அப்புறம் 100 போலீஸ் க்கு முன்னாடி தப்பிச்சுக்கறா அந்த வயித்தை அறுத்துக்கறவன் ஒரு பக்கம் ஆண்ட்ரியா ஒரு பக்கம் பூட்டாங்கன்னு சொல்லி இருந்தாலாவது ஒரு அர்த்தம் இருந்து இருக்கும்... அந்த போலீஸ் ஆஃபீசர் ஐ எப்படி சந்தேகப்படங்க எப்படி கண்டு பிடிச்சாங்க எதானா க்ளூ உண்டா   16:51:06 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
பொது யாருடனும் கூட்டு இல்லை தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்
அரசியலில் வெற்றி பெற்று சொன்னதை செய்யவில்லை என்றால், உடனே என்னை அந்த பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க கூடாது. இப்படியொரு நிலை உருவாக வேண்டும். ==== இப்படி ஒரு சட்டம் செய்ய வேண்டியது யார் ? மக்களா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல்வாதிகளா அவங்க அப்படி ஒரு சட்டத்தை கொண்டாரா விட்டுடுவாங்களா? ஹ்ம்ம் அப்படி ஒரு சட்டம் வருதுன்னா உடனே கட்சி மாறி வேறே முதல்வர் வருவாரே தவிர சட்டம் வராது ...... வா வா வந்தாத்தானே தெரியும் அரசியல்வாதின்னா எவ்வளோ செலவு யார் யாருக்கு எவ்வளவு செலவு செய்யணும் ஒரு மாநாடுன்னா எத்தனை பேருக்கு பிரியாணி எத்தனை பேருக்கு குவார்ட்டர் எத்தனை லாரி இதெல்லாம் உனக்கு தெரியணும்ன்னா ஆரம்பி கட்சியை .. அப்போ தான் நீ ஒரு இரண்டாவது சிவாஜி யாக ஆகா முடியும் இரண்டாவது விஜய டீ ராஜேந்தர் ஆக முடியும் ஜமாய்   17:18:04 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
பொது யாருடனும் கூட்டு இல்லை தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்
சரியாக சொன்னீர்கள் === ஒன்று நான் போவேன் இல்லை அரசியலில் ஊழல் வெளியே போகும். இரண்டும் சேர்ந்து இருக்காது'. === நிச்சயம் போவது நீங்களாகத்தான் இருக்கும்... தமிழக மற்றும் இந்திய அரசியல் அப்படித்தான் ஊழல் புகார் ஏராளமாக கூறப்பட்ட காங்கிரஸ் ஐ விட ஊழல்புகார் சொல்ல முடியாத மோடி ஐ இந்தியா முழுக்க என் நீயும் சேர்ந்து திட்டல்லையா அதான் ஊழல் கூடாதுன்னா நிச்சயம் போவது நீங்களாகத்தான் இருக்கும்   17:11:50 IST
Rate this:
3 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி...பறிப்பு!
அண்ணா திமுக அம்மா அண்ணா திமுக புரட்சித்தலைவி அம்மா எனும் பெயரில் தான் இவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி உள்ளார்கள். அனைத்திந்திய அண்ணாதிமுக என்னும் பெயரில் இவர்களால் பொது குழு செயற் குழுவை கூட்ட முடிய வில்லை. தேர்தல் ஆணையர் தீர்ப்பு வந்த பிறகு தான் இவர்கள் பொது குழுவை கூட்ட முடியும். ஆனா ஒன்பது மாதங்களாக ஏன் தேர்தல் ஆணையர் அல்லது ஆணையம் தீர்ப்பு வழங்க வில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி == அண்ணா திமுக அம்மா அண்ணாதிமுக புரட்சித்தலைவி அம்மா இவர்கள் இணைந்ததாவது தேர்தல் கமிசன் அங்கீரம் பெற்றதா? தேர்தல் கமிசன் வேலை செய்யுதா வேடிக்கை பார்க்குதா? கவர்னர் செயல் உண்மையிலேயே சரியானதா? கண்ணுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தின் கை வேலை செய்வது தெரிகிறதே? பி ஜெ பி வர வேண்டுமென்று விரும்பும் நாங்களும் கூட மன வருத்தப் படும்படி மத்திய அரசாங்கம் நடக்கிறதே   13:55:24 IST
Rate this:
4 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
கோர்ட் சுங்கச்சாவடியில் ரவுடிகள் நியமனம் ஐகோர்ட் கிளை வேதனை
அங்கே மட்டும் இல்லை நாங்கள் கேரளா சுற்றுப் பயணம் போய் வந்தபோது திண்டிவனம் செங்கல்பட் எந்த இரண்டு டோல் கேட் களில் மட்டும் எங்கள் வேனுக்கு அதிக கட்டணம் கேட்டனர் என்ன வாக்குவாதம் பண்ணியும் ஒத்துக்க கொள்ளவில்லை. ரௌடிகள் பாத்து பேர் சூழ்ந்து கொண்டு மிரட்டினார். விழுப்புரம் சேலம் டோல் கேட் ரசீதுகளை காண்பித்தும் கூட ஒதுக்கி கொள்ளவில்லை எங்கள் வேன் டிரைவர் சார் இப்போ நீங்க கேட்டா பின்னாடி நாங்க வேறே சவாரி க்கு வரும்போது எங்களை படுத்துவாங்க வேணும்ம்ன்னா இந்த எக்ஸ்ட்ரா காசை நான் கொடுத்துடுறேன் ன்னு கெஞ்சினார் நிஹாய்(NHAI ) வெப்சைட் இலெ கூட கம்பளைண்ட் பண்ண ஒரு வழி இல்லை ... இந்த அநியாயம் இப்போவும் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கு.. குடும்பதோட வரவங்க எப்படி சார் இதுக்கெல்லாம் போராடிண்டு இருக்க முடியும்? அதிகாரிகள் கண்டுகொள்ள வேண்டாமா என்று எங்க டிரைவர் கேட்டார் என்ன பண்ண?   13:42:41 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
10
2017
பொது கேரள கோவில்களில் பிற மதத்தினருக்கு அனுமதி? திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை
ஒன்று செய்யலாம்=ஹிந்து அல்லாத பிற மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. என்பதற்கு பதிலாக == இங்கே வருபவர்கள் பிறப்பால் வேறு மதத்தில் பிறந்திருந்தாலும் சனாதன தா்மத்தை உணா்ந்து இந்து மதத்தால் ஈா்க்கப்பட்ட்வா்கள் இவா்களும் இந்துக்களே என கருதப் படுவர் .... என எழுதி வைத்து விட்டால் போதாதா...   11:06:03 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் பிரமாண பத்திரம் இரு அணிகளும் தீவிரம்
சரிப்பா சசிகலா வுக்கே இரண்டு கோடி தொண்டர்கள் ஆதரவு இருக்கிறதுன்னே வச்சிப்போம் ... ஆனா இப்போ கேள்வி சசிகலா பொது செயலாளர் ஆனது செல்லுமா செல்லாதா அதுதானே .... அந்த விஷயத்தை கேக்காமல் யாருக்கு இரட்டை இலைன்னு ஏன் அடிச்சுக்கணும்? ஒரே கேள்வி சசிகலா நியமனம் செல்லுமா செல்லாதா ??? செல்லாதுன்னு ஆகிட்டா எதுக்கு இந்த 2 லட்சம் 20 லட்சம் ப்ராமணப் பத்திரங்கள் .... இந்த எலெக்ஷன் கமிஷன் இதுக்கு ஒரு விடை சொன்னா போதாதா? இதுக்கு பொய் 2 மாசமாம் எட்டு வாரமாம் .... என்னடா கொடுமை இது சரவணா   00:54:25 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
30
2017
அரசியல் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தினகரன் குமுறல் 13 அமைச்சர்கள் தனக்கு எதிராக வேலை செய்வதாக குற்றச்சாட்டு
கல்யாணம் ஆகி பத்து மாதம் சென்றுதான் குழந்தை பிறக்கும்... அது என்ன கணக்கு கர்பமாவதுதான் கணக்கே தவிர கல்யாணம் கணக்கல்ல 8 மாதம் கர்பபமாயிருந்தால் கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில் குழந்தை பிறக்கும்...   14:47:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X