Bharathanban Vs : கருத்துக்கள் ( 302 )
Bharathanban Vs
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
கோர்ட் நீதிபதி குலுவாடி ரமேஷ் மாற்றம்
மெரினா மயான வழக்கை நள்ளிரவு என்றும் பாராமல் விசாரித்து கடமையாற்றிய நீதிமான் இவர் தானே.....   11:49:23 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் நாடு முழுவதும், கிரீன் பட்டாசு அடுத்த ஆண்டு... கட்டாயம்! டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு
திரு கோபி அவர்களே... காலத்திற்கு தகுந்தபடி கள்ளக்காதல் செய்யலாம் என்று கூறிய சுப்ரீம்கோர்ட், சுற்றுச்சூழலை பாதிக்கும் வாகனங்களை தடை செய்து, இனி குதிரை வண்டியில் போகலாம் என்று கூறலாமே... ஆண்டு முழுவதும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகளை விட்டுவிட்டு, ஏமாளி இந்துக்கள் கொண்டாட்டங்களின் மீது மட்டும் பாய்வது ஏன்? இனி தேர்தலே நடத்த வேண்டாம்... கோர்ட்டுகளின் கையில் நாட்டின் ஆட்சியை கொடுத்துவிடலாமே...   18:56:19 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
27
2018
சம்பவம் ஆந்திராவில் 4 தமிழர்கள் கைது
மரக்கடத்தலுக்கு சென்றவர்கள் என்றால் கடத்தல்காரர்கள் என்று போடுங்கள்... அது என்ன தமிழர்கள்?   12:34:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
25
2018
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் சோக்சியிடம் ஜெட்லி மகள் பணம் பெற்றார் ராகுல் குற்றச்சாட்டு
வக்கீலாக உள்ள ஜெட்லியின் மகள் ஒரு வேளை பணம் வாங்கியிருந்தாலும், அது சட்டப்படி தவறு என்று கூற முடியுமா? நம் நாட்டில் குண்டு வைத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் பல காங்கிரஸ் வக்கீல்கள் வாதாடியுள்ளனர். அவர்கள் அவர்களிடம் கட்டணமும் வாங்கியுள்ளனர். அதனால் பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டலாமா? மோசடி பேர்வழிக்கு ஜெட்லியின் அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி உதவினார்கள் என்று ராகுல் நீருபிக்க வேண்டும்... அது தான் அவரது திறமையை காட்டும். மாறாக சும்மா அடிச்சுவிட்டுட்டே இருக்கக்கூடாது. ஜோக்கராகிவிடுவார்...   15:37:05 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் டெங்கு ஸ்டாலின் வேண்டுகோள்
இதிலும் அரசியல் தானா? திமுக ஆட்சியின் போது எந்த ஒரு நோயும் பரவவில்லையா...? மக்கள் எப்ப சாவார்கள் அதில் அரசியல் செய்யலாம் என்று நீங்கள் காத்திருப்பது போல தோன்றுகிறது....   15:32:02 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் நாராயணசாமி - கிரண்பேடி மோதல்
உத்தமபுத்திரன் நாராயணசாமி அவர்களே... கிரன்பேடி மீது வேறு ஏதாவது புகார் கூறுங்கள்... பணமோசடி புகார் கூறினால் ஊரே உங்களைப்பார்த்து சிரிக்கும்... கிரன்பேடியின் நேர்மை உலகம் அறிந்தது.... உங்களைப்போலவே அவரும் ஊரை அடித்து உலையில் போடுபவர் என்று நினைக்காதீர்...   17:51:48 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நக்கீரன் கோபால்
உங்களை விடுவித்தால் கருத்து சுதந்திரம் பக்கம் கோர்ட்.... எஸ்.வி.சேகரை விடுவித்தால் அது தவறு.... போங்கய்யா நீங்களும் உங்க வெங்காயமும்...   17:38:42 IST
Rate this:
8 members
1 members
19 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது துணைவேந்தர் நியமனம் கவர்னர் மாளிகை விளக்கம்
துணைவேந்தர் நியமனத்திற்கு பணம் பெறும் வழக்கம் திமுக காலத்தில் துவங்கியது. அதிலும் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த நபர் உயர்கல்வி அமைச்சராக பணிபுரிந்த காலம் அது. அதற்கு பின்னர் விலை பேசுவது பகிரங்கமாகவே நடந்து வந்தது. தற்போது துணைவேந்தர் பதவிகள் தகுதியின் அடிப்படையில் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கவர்னரின் உரையில் தெளிவாகவே, தன்னை சந்தித்தவர்கள் கூறியதாக பேசினார். ஆனால் எதிலும் பரபரப்பை தேடும் காட்சி ஊடகங்கள் இதை திரித்து தமிழக அரசுக்கு எதிரானதாக மாற்ற முயன்றன. இதுபோன்ற காலங்களில் அச்சு ஊடகங்களுக்கு செய்தியை சரிபார்த்து உண்மை செய்தியை வெளியிடும் கடமை இருக்கிறது.   15:50:21 IST
Rate this:
4 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
7
2018
பொது 28 ஆண்டுகள் சிறை வாழ்க்கை 65 வயதில் இணைந்த காதல் தம்பதி
செல்வந்தர்கள் நீதியை ஆட்சி செய்வார்கள்... நீதி ஏழைகளை ஆட்சி செய்யும்... இதுதான் நிதர்சனம்....   17:20:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X