Advertisement
தினமலர் முதல் பக்கம் » KaNaGaRaJ. S... அவரது கருத்துக்கள்
KaNaGaRaJ. S... : கருத்துக்கள் ( 4832 )
KaNaGaRaJ. S...
Advertisement
ஜூன்
17
2013
கோர்ட் தாலி கட்டி, மாலை மாற்றி, அக்னி வலம் வந்தால் தான் திருமணமா?
அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால் பல மனைவிகள வைத்து கொண்டு 500 ரூபாய் அபராதம் தர தயாராய் இருப்பார்கள்   18:35:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
திகார் கம்பி அனுபவம் ஏற்கனவே நிறைய இருப்பதால் இனி உள்ளே போனாலும் கவலை படமாட்டார்   16:55:47 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
அண்ணா பெரியார் என்றால் யார் என்று திமுக தொண்டர்கள் கேட்கும் நிலை வரப்போகிறது   16:54:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
கோடிகணக்கான தொண்டர்களை கொண்ட கட்சியில் திறமையான ஆள் இல்லை என்பது ஊரையும் உலகையும் ஏமாற்றும் செயல்   16:52:51 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
திமுக மற்றும் காங்கிரசோடு எந்த கட்சி சேர்ந்தாலும் தரை மட்டம் ஆகபோவது உறுதி   16:48:48 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
( கனி ) மொழிக்காக பல வருடங்களாக போராடும் ஒரே கட்சி திமுக   16:46:03 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
17
2013
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
18
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
அரசு மருத்துவமனைகளின் அருகில் விலை குறைந்த அரசு உணவகங்களை நிர்வகித்தால் ஏழை எளியவர்களுக்கும் எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்தினால் மிக்க நன்மையாக இருக்கும்   12:19:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
கர்நாடக அரசு எப்போதும் சுயநல அரசாகவே செயல் படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இந்த செயலை மாற்ற முடியவில்லை   12:18:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தேமுதிகவில் விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் நாவடக்கம் தேவை. நிதானமில்லாமல் பேசினால் அள்ள முடியாது. நெல்லை போட்டால் அள்ளலாம் சொல்லை போட்டால் அள்ளமுடியாது   12:17:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment