Advertisement
தினமலர் முதல் பக்கம் » KaNaGaRaJ. S... அவரது கருத்துக்கள்
KaNaGaRaJ. S... : கருத்துக்கள் ( 3779 )
KaNaGaRaJ. S...
Advertisement
மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
அறுபது ஆண்டுகள் கடந்தும் அனுபவம் கொஞ்சமும் இல்லாமல் பேசுகிறாரே இவர் எப்படி தலைவராக போகிறார் அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா ?   10:22:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
இங்கு எழுதி வைத்ததை வரிசையாக படிக்கலாம், சட்ட சபையில் அப்படி படிக்க முடியாதே. எதிர் கேள்வி கேட்டால் அவர் சொல்வார் இவர் சொல்வார் என்று எத்தனை முறை சொல்லி அவமான பட முடியும் ?   10:20:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
கல்யாண வீட்டில் பேச பயம் இல்லை.,எதிரில் இருப்பது உடன்பிறப்புக்கள். ஆனால் சட்டசபையில் இருப்பது அனைத்தும் ரத்தத்தின் ரத்தங்கள் அல்லவா அதனால்தான் சட்டசபையில் பேச பயமாக இருக்கிறது தொடை நடுங்குகிறது உங்களது கேள்விக்கு அவர் பதில் சொல்வார் என்று எத்தனை முறைதான் சொல்ல முடியும் ?   10:18:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
2ஜீ விவகாரத்தில் உங்களது சகோதரியும் ராசா மற்றும் தயாநிதியும் நாட்டுக்கு ஆற்றிய சாதனைகளை பற்றி கொஞ்சம் பேசுங்களேன்   10:16:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
பேச தெரியாமல் பேசி மாட்டி கொள்வதில் ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான்   10:14:19 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
செய்தியை ஒழுங்காக படிக்காமல் குஷ்பு மீது செருப்பை வீசியது மட்டும் உன் சாதனையா ? ஹம்மர் காரை வாங்கி வரி எய்ப்பு செய்து விட்டு மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பேசியது உனது சாதனையா ? அடுத்தவன் வீட்டை ஆக்கிரமித்து அபகரித்து உனது பிள்ளைகளுக்கு வாங்கிவிட்டு நல்லவன் போல என்னை கைது செய்து பாருங்கள் என்று ஆக்ரோசபட்டு பேசிவிட்டு வீட்டு சொந்தக்காரனின் காலில் விழுந்து தொகையை இருமடங்கு குடுத்து பிரச்சினையை அமுக்கியதுதான் உன் சாதனையா ? குஷ்புவுக்கு கூடிய கூட்டத்தை கண்டு மனம் வருந்தி கலங்கி புலம்பியதுதான் சாதனையா ?   10:11:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
நிறைய போலிகள் உலாவுகின்றன. அவற்றை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும்   10:07:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
தன்கைராஜா ஒருவர்தான் ஸ்டாலின் கருணாவின் இலவச ஜால்ரா   10:06:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
குவாட்டர் கட்டிங் என்ற பெயரில் படம் எடுத்து அதற்கும் வரி சலுகை பெற்றார்களே அது இப்போது நடக்குமா ?   10:05:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
எதை எங்கு பேச வேண்டும் என்றே இன்னும் தெரிய வில்லை, அனுபவ குறைபாடு தான் காரணம் சட்ட சபையில் பேசுவதை கல்யாண மண்டபத்திலும் கல்யாண மண்டபத்தில் பேசுவதை சட்டசபை வளாகத்திலும் பேசுவது கத்துகுட்டியின் வேலை   10:03:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment