ஆட்டோவும் சாலையில் தானே ஓடுகிறது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா..................., உங்களுக்கு தெரியவில்லை என்றால் எங்க அய்மாவிடம் கேளுங்கள் அரசு பணத்தை நாசப்படுத்த கூடிய நல்ல நல்ல ஐடியா கொடுப்பாங்க......
19-மார்-2013 04:52:02 IST
முன்னாள் இம்சையார் இப்படி தான் கட்டிபிடி வைத்தியம் நூறு ரூபாய் நோட்டு அப்புறம் கிழவிகளை கண்டால் பொங்கி எழுந்துவிடுவார் இப்படி உட்டாலக்கடி பண்ணி தான் பொழப்பை ஓட்டினார் மீண்டும் அதே பாணியா....... விளங்கிடுவிங்க, நாடும் விளங்கிடும்.
18-மார்-2013 04:48:07 IST
டீ கட கணக்கையே ஒழுங்கா எழுத தெரியாத ஒரு ஆள நிதி மந்தியா வச்சுகிட்டு பேசுற பேச்ச பாரு எகத்தாளத்தை பாரு நக்கல பாரு லொள்ள பாரு ஐயோ ஐயோ உங்கள் பேச்சை கொத்தடிமைகள் வேண்டுமென்றால் குலவை போட்டு வரவேற்கலாம் எங்களால் முடியாது
01-மார்-2013 05:14:14 IST